Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும் தேர்ந்தெடுத்து அதை கூறு
ஆண்: சத்தமில்லா முத்தம் வேண்டுமா சாந்து பொட்டு வாசம் வேண்டுமா மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா குங்குமத்தைக் காண வேண்டுமா ஹேய் எப்போதும் எப்போதும் எட்டிப் போவதென்றும் இல்லையே
பெண்: என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும் தேர்ந்தெடுத்து அதை கூறு
பெண்: கொடுத்தேன் நெஞ்சைக் கொடுத்தேன் நான் கொடுத்தால் கொடுத்தது தானே
ஆண்: பிடித்தேன் இடம் பிடித்தேன் நான் பிடித்தால் பிடித்தது தானே
பெண்: பொய்யே நீ சொன்னாலும் மெய்யாய் நான் கேட்பேனே
ஆண்: மெய்யாய் நீ சொன்னாலும் உண்மை தானா என்பேனே
பெண்: நீ போட்ட மந்திரம் நீ செய்த தந்திரம் நிற்காமல் சுற்றுதே நெஞ்சென்னும் பம்பரம் உன் மாயம் உன் ஜாலம் எல்லாம் எந்தன் மீதா
பெண்: என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும் தேர்ந்தெடுத்து அதை கூறு நான நானா நான நானா நான நானா நானா
ஆண்: காதலெனும் வாசம் வீசும் தேசமும் உள்ளம்
பெண்: காலம் இனிதாக அங்கு நீதான் வாழ்ந்திட வேண்டும்
ஆண்: எங்கேயோ போகும் நீ இங்கே ஏன் நிற்கின்றாய்
பெண்: முன்னாலே என்னாலே வேறெதுவும் தான் ஆகாதே
ஆண்: நீ போடும் மாலைக்கு நான் போகும் பாதைக்கு அன்பென்னும் லீலைக்கு பொன்னான நாளுக்கு கைகோர்த்து செல்வோமா கண்ணே முன்னால் வாடா
ஆண்: என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும் தேர்ந்தெடுத்து அதை கூறு
பெண்: சத்தமில்லா முத்தம் வேண்டுமா சாந்து பொட்டு வாசம் வேண்டுமா மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா குங்குமத்தைக் காண வேண்டுமா
ஆண்: ஹேய் எப்போதும் எப்போதும் எட்டிப் போவதென்றும் இல்லையே
பெண்: என்ன வேண்டும் ஏது வேண்டும் என்னிடத்தில் வந்து சேரு
ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும் தேர்ந்தெடுத்து அதை கூறு

Male: Enna vendum yethu vendum Ennidathil vandhu seru Ha ha ha Ha ha ha
Male: Ketpadhanaithum ingu kidaikkum Therntheduthu adhai kooru
Male: Saththamilla muththam venduma Saandhu pottu vaasam venduma Manjal mugam theenda venduma Kungumaththai kaana venduma Hei eppodhum eppodhum Etti povadhendrum illaiyae
Female: Enna vendum yethu vendum Ennidathil vandhu seru Ha ha ha Ha ha ha
Female: Ketpadhanaithum ingu kidaikkum Therntheduthu adhai kooru
Female: Koduthen nenjai koduthen
Naan koduththaal koduththadhu dhaanae
Male: Pidithen idam pidithen
Naan pidiththaal pidiththadhu dhaanae
Female: Poiyyae nee sonnaalum
Meiyyai naan ketpenae
Male: Meiyyaai nee sonnaalum
Unmai dhaana enbenae
Female: Nee potta mandhiram Nee seidha thandhiram Nirkaamal suttrudhae Nenjennum bambaram Unmaayam unjaalam Ellam endhan meedha
Female: Enna vendum yethu vendum Ennidathil vandhu seru Ketpadhanaithum ingu kidaikkum Therntheduthu adhai kooru Nan nanaa nan naana nan nanannanana
Male: Kaadhal ennum vaasam
Veesum desamum ullam
Female: Kaadhal inidhaaga angu
Needhaan vaazhndhida vendum
Male: Engeyo pogum nee
Ingae yen nirkindraai
Female: Munnaalae ennaalae
Veredhuvumdhaan aagadhae
Male: Nee podum maalaikku Naan pogum paadhaikku Anbennum leelaikku Ponaana naalukku Kai korthu selvoma Kannae munnaal vaada
Male: Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Female: Ha ha ha
Ha ha ha
Male: Ketpadhanaithum ingu kidaikkum Therntheduthu adhai kooru
Female: Saththamilla muththam venduma Saandhu pottu vaasam venduma Manjal mugam theenda venduma Kungumaththai kaana venduma
Male: Hei eppodhum eppodhum Etti povadhendrum illaiyae
Female: Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Male: Ha ha ha
Ha ha ha
Female: Ketpadhanaithum ingu kidaikkum Therntheduthu adhai kooru
naan movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
thabangale song lyrics
soorarai pottru song lyrics
isha yoga songs lyrics in tamil
mangalyam song lyrics
mannikka vendugiren song lyrics
shiva tandava stotram lyrics in tamil
bigil unakaga
tamil christian songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics
paadal varigal
cuckoo padal
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song writing
chellamma song lyrics
3 song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
nagoor hanifa songs lyrics free download
lyrics with song in tamil