Vaan Nilave Vaan Nilave Song Lyrics

Mannavaru Chinnavaru cover
Movie: Mannavaru Chinnavaru (1999)
Music: Geethapriyan
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano and Ranjani

Added Date: Feb 11, 2022

குழு: லல் லல் லல லல லா லல் லல் லல லல லா லால்ல லால்ல லால் லால் லா

ஆண்: ஓஹோ..ஓஒ..ஓஹோ..ஓஒ.. ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஹோ..ஓஒ..

குழு: லால் லால லா லல லல ல லால் லால லா

ஆண்: வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி கால காலம் காதல் வாழும் நீல வான் மதி நீ இதன் சாட்சி

ஆண்: மகாலட்சுமியின் மனை தேடியே குடியேறினால் கலைவானியே இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் இது

ஆண்: மகாலட்சுமியின் மனை தேடியே குடியேறினால் கலைவானியே

ஆண்: உயிரினை உனக்கொரு உயிலென நான் வரைந்தேனே வைரமணி எனக்கென எது இங்கு கிடையாது எல்லாமே நீ இனி

பெண்: ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே இனி இங்கே இரண்டு இல்லையே நிழல் என இருட்டிலும் வருவேனே நீ வாழும் எல்லையே

ஆண்: எனை தந்து நான் உனை வாங்கினேன் உன்னை வாங்கி என் மடி தாங்கினேன் தினம் மாலையிலே பூ மாலையை போல் நான் உன் மார்பிலே

ஆண்: வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
பெண்: கால காலம் காதல் வாழும் நீல வான் மதி நீ இதன் சாட்சி

ஆண்: மகாலட்சுமியின் மனை தேடியே
பெண்: ஓஓ...குடியேறினால் கலைவானியே

பெண்: ஒருமுறை இருவரும் உரசிடவே உருவாகும் தீப்பொறியே தலை முதல் கால் வரை தவித்தாயே தாங்காது பூவையே

ஆண்: சிறு சிறு சிறு சிறு மலர்களிலே பனி தூங்கும் நேரமிது சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து சிந்தொன்று பாடுது

பெண்: மனம் எங்கிலும் மழை தூறல்கள் நினைவெங்கிலும் மழை சாரல்கள்
ஆண்: சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு உன் பூ கூந்தலில்

பெண்: வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி கால காலம் காதல் வாழும் நீல வான் மதி நீ இதன் சாட்சி

பெண்: மகாலட்சுமியின் மனை தேடியே குடியேறினால் கலைவானியே
ஆண்: இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் இது

Chorus: Lal lal lala lala laa Lal lal lala lala laa Laalla laalla laal laal laa

Male: Oho..ooo.oho..ooo.. Ooo..ooo..ooo..ooo..oho..ooo..

Chorus: Laal laala laa lala lala la Laal laala laa

Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Kala kaalam kadhal vaazhum Neela vaan mathi nee idhan saatchi

Male: Mahalakashmiyin manai thediyae Kudiyaerinaal kalaivaaniyae Intha veettinil iruvarum Ondraagum thirunaalthaan idhu

Male: Mahalakashmiyin manai thediyae Kudiyaerinaal kalaivaaniyae

Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Kala kaalam kadhal vaazhum Neela vaan mathi nee idhan saatchi

Male: Mahalakashmiyin manai thediyae Kudiyaerinaal kalaivaaniyae

Male: Uyirinai unakkoru uyilena naan Varainthaenae vairamani Enakkena edhu ingu kidaiyaathu Ellaamae nee ini

Female: Oruvaril oruvar kalantha pinnae Ini ingae irandu illaiyae Nizhal en iruttilum varuvaenae Nee vaazhum ellaiyae

Male: Enai thanthu naan unai vaanginaen Unnai vaangi en madi thaanginaen Dhinam maalaiyilae poo maalaiyai pol Naan un maarbilae

Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Kala kaalam kadhal vaazhum Neela vaan mathi nee idhan saatchi

Male: Mahalakashmiyin manai thediyae
Female: Ooo..Kudiyaerinaal kalaivaaniyae

Female: Orumurai iruvarum urasidavae Uruvaaum theepporiyae Thalai mudhal kaal varai thaviththaayae Thaangaathu poovaiyae

Male: Siru siru siru siru malarkalilae Pani thoongum neramithu Silu silu silu silu kaathattru vanthu Sinthondru paaduthu

Female: Manam engilum mazhai thooralgal Ninaivengilum mazhai saaralkal
Male: Sattru saainthirukka nee paai podu Un poo koondhalil

Female: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Kala kaalam kadhal vaazhum Neela vaan mathi nee idhan saatchi

Female: Mahalakashmiyin manai thediyae Kudiyaerinaal kalaivaaniyae Intha veettinil iruvarum Ondraagum thirunaalthaan idhu

Female: Mahalakashmiyin manai thediyae Kudiyaerinaal kalaivaaniyae

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sirikkadhey song lyrics

  • tamil melody lyrics

  • medley song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • old tamil karaoke songs with lyrics

  • unna nenachu lyrics

  • mgr padal varigal

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • rc christian songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • azhagu song lyrics

  • semmozhi song lyrics

  • theriyatha thendral full movie

  • christian padal padal

  • paatu paadava

  • soorarai pottru song tamil lyrics