Added Date: Feb 11, 2022
குழு: கொஞ்சி கொஞ்சடி முஞ்சழகே புஞ்சிருக்கடி பெண்ணழகே தட்டமணியும் கண்மணியே குஞ்சுகினாவே கசவுகள் பூக்குன ராவுகளில் இஷாவுகள் விரியனும் மணியறையில் கனவுகள் கானனும் மாறனும் நீ தங்கநிலவு
ஆண்: மை போட்டு மை போட்டு மயக்கத்தான் வந்தாளே மை போட்டுத் தேடாம இவ வந்தாளே
ஆண்: நிக்காத மழையாக மனசுக்குள் நின்னாளே நிக்கவா குடையாக புடிக்கத்தானே
ஆண்: ரோமியோ ஜூலியட்ட மிஞ்சத்தான் போறாங்க காதலில் ஹாலிவுட்ட தாண்டித்தான் போவாங்க தண்டோரா போட்டு இப்போ ஊரையே கூட்டுங்க தேவதை வீட்டுக்குள்ள கால வெச்சாளே
குழு: வந்தாரு வந்தாரு மாப்பிள்ளை வந்தாரு தலையாட்டி பொம்மைக்கு தம்பி பாரு தந்தாரு தந்தாரு ராவுத்தர் தந்தாரு அழகான பொன்னயே அள்ளித் தந்தாரே

ஆண்: பந்தியில் போடுற பிரியாணி வாசம் தான் பத்து ஊரு நிக்குமே தலப்பாகட்டி சொந்தமும் பந்தமும் மாநாடு போலத்தான் பந்திய கட்டுதே வருசைகட்டி
ஆண்: அத்தரு வாசனை சுத்தி சுத்தி இழுக்கும் மனசக் கொத்தி ஓ சிக்கனும் மட்டனும் முட்டை வெச்சி வெளுப்போம் பாத்தி கட்டி

குழு: ...........
ஆண்: சடர்டே பார்ட்டிலாம் இனிமேல இல்லடா வீக்கெண்டு டுயூட்டின்னா ஷாப்பிங் தானே சீரியல் பாத்துதான் சமைக்காம விட்டாலே ஹோட்டல தேடித்தான் இவன் போவானே
ஆண்: லைஃப்ல பாட்னரு வந்தாச்சுன்னா வால சுருட்டு மச்சி வால நீ மீறித்தான் ஆட்டிப்புட்டா வெட்டும் இழுத்து வெச்சி

Chorus: Konji konjadi munjazhagae Punjirukkadi penn azhagae Thatamaniyum kanmaniyae kunjukinavae Gasavugal pookuna raavugalil Ishavugal viriyanum maniaraiyil Kanavugal kaananum maaranum nee Thanganilaavu.
Male: Mai pottu mai pottu Mayakka than vanthalae Mai pottu thedama Iva vandhalae..
Male: Nikkatha mazhaiyaga Manasukkul ninnalae Nikkava kudaiyaga Pudikkathanae
Male: Romeo julietta Minja than poranga Kaadhalil hollywood-ah Thandi than povanga Thandora pottu ippo Oraiyae kootunga Devadha veetukkula Kaala vechalae
Chorus: Vandharu vandharu Maapilla vandharu Thalai aati bommaikku Thambhi paaru Thantharu Thantharu Ravuthar thantharu Azhagana ponnaiyae Alli thanthare

Male: Panthiyil podura Biriyani vaasam than Pathu ooru nikkimae thalapakatti Sondhamum banthamum Maanadu poladhan Panthiya kattudhae varusaikatti
Male: Atharu vaasana suthi suthi Illukkum manasa kothi..oh. Chickenum muttonum mutta vechi Velipom paathi katti
Chorus: Vandharu vandharu Maapilla vandharu Thalai aati bommaikku Thambhi paaru Thantharu Thantharu Ravuthar thantharu Azhagana ponnaiyae Alli thanthare
Chorus: ............
Male: Saturday partylam Inimela illada Weekendu duty na shopping thanae Serial paathu than Samaikkama vittalae Hotela thedithan ivan povanae
Male: Life-la partneru vandhachuna Vaala surutu machi Vaala nee meeri than aatiputta Vettum illuthu vechi
Chorus: Vandharu vandharu Maapilla vandharu Thalai aati bommaikku Thambhi paaru Thantharu Thantharu Ravuthar thantharu Azhagana ponnaiyae Alli thanthare
Male: Mai pottu mai pottu Mayakka than vanthalae Mai pottu thedama Iva vandhalae..
Male: Nikkatha mazhaiyaga Manasukkul ninnalae Nikkava kudaiyaga Pudikkathanae
Male: Romeo julietta Minja than poranga Kaadhalil hollywood-ah Thandi than povanga Thandora pottu ippo Oraiyae kootunga Devadha veetukkula Kaala vechalae
Chorus: Vandharu vandharu Maapilla vandharu Thalai aati bommaikku Thambhi paaru Thantharu Thantharu Ravuthar thantharu Azhagana ponnaiyae Alli thanthare
kanakangiren song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian songs lyrics
tamil songs without lyrics only music free download
thamizha thamizha song lyrics
yaar azhaippadhu song download masstamilan
bujji song tamil
bigil song lyrics
tamil poem lyrics
vijay sethupathi song lyrics
nattupura padalgal lyrics in tamil
soorarai pottru theme song lyrics
national anthem lyrics in tamil
worship songs lyrics tamil
tamil christian songs lyrics free download
ennathuyire ennathuyire song lyrics
you are my darling tamil song
mudhalvane song lyrics
new songs tamil lyrics
kannalaga song lyrics in tamil