Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
குழு: சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
ஆண்: நட்ட தோட்டம் வாடிபோச்சு நான் குளிச்சி நாளுமாச்சு மின்னல் கும்மி கொட்டி கொட்டு மேகமே
குழு: சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே சின்ன மேகமே
பெண்: .........
பெண்: விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன எங்கே தான் சென்றாயோ இப்போது வந்தாயோ சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ
பெண்: நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா
பெண்: விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன
பெண்: .........
பெண்: கொள்ளை மழையே கொட்டி விடுக பிள்ளை வயதே மறுபடி வருக நிற்க வேண்டும் சிற்பமாக தாவணியெல்லாம் வெப்பமாக
பெண்: குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க குழந்தை போலே என்னுடன் நனைக கையில் மழையை ஏந்தி கொள்க கடவுள் தூவும் விரவ பூவாக
பெண்: நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஆ ஆ நீ வரும் போது நான் மறைவேனா.. தரிகிட தரிகிட தா
பெண்: விண்ணோடு மேல சத்தம் என்ன மண்ணோடு சின்ன தூறல் என்ன
பெண்: முத்து மழையே முத்து மழையே மூக்கின் மேலே மூக்குத்தியாகு வைர மழையே வைர மழையே . காதில் வந்து தோடுகள் போடு
பெண்: உச்சி விழுந்த நெற்றியில் ஆடி நெற்றி கடந்த நீல்வழி ஓடி செண்பக மார்பில் சடுகுடு பாடி அனுவனுவாகி முனு முனு செய்தாயே
பெண்: நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஹே ஹே ஹே ஹே
பெண்: நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா
குழு: நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா நீ வரும் போது நான் மறைவேனா
ஆண்: ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா
ஆண்: ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா
ஆண்: ஹே ஹே

Male: Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae
Chorous: Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae
Male: Natta thottam vaadipochu Naan kulichi naalumaachu Minnal kumikotti kottu megamae
Chorous: Chinna megamae chinna megamae Sethu vacha kaasu veesu chinna megamae Chinna megamae
Female: Aaaaaaah ...
Female: Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna Engae thaan sendraayo ippothu vanthaayo Sollaamal vanthathu pol nillaamal povaayo Thapaamal meendum santhipaayo
Female: Nee varum bothu naan maraivena Nee varum bothu naan maraivena ..aa Tharikida tharikida thaa
Female: Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna
Female: Aaah
Female: Kollai mazhaiyae kotti viduka Pillai vayathae marupadi varuka Nirka vendum sirpamaaga Thaavani ellam vepamaaga
Female: Kudaikalukellam vidumurai viduka Kuzhanthai polae ennudan nanaiga Kaiyil mazhaiyai enthi kolka Kadavul thoovum virava poovaaka
Female: Nee varum bothu ah naan maraivena . aah ah Nee varum bothu naan maraivena .a Tharikida tharikida thaa
Female: Vinnodu mela chatham enna Mannodu chinna thooral enna
Female: Muthu mazhaiyae muthu mazhaiyae Mookin melae mookuthiyagu Vaira mazhaiyae vaira mazhaiyae Kaadhil vanthu thodugal podu
Female: Uchi vizhuntha netriyil aadi Netri kadantha neelvazhi odi Senbaga maarpil sadukudu paadi Anuvanuvagi munu munu seithaayae
Female: Nee varum bothu ah naan maraivena Hey hey heyhey .....
Female: Nee varum bothu naan maraivena a... Tharikida tharikida thaa
Chorous: Nee varum bothu naan maraivena
Nee varum bothu naan maraivena
Nee varum bothu naan maraivena
Male: hey hey
Nee varum bothu naan maraivena
Male: hey hey
Nee varum bothu naan maraivena
Male: hey hey
master the blaster lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
3 movie tamil songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
one side love song lyrics in tamil
tamil song lyrics in english
rasathi unna song lyrics
ben 10 tamil song lyrics
malare mounama karaoke with lyrics
old tamil songs lyrics
vathikuchi pathikadhuda
karnan thattan thattan song lyrics
tamil karaoke with malayalam lyrics
google google panni parthen ulagathula song lyrics
sivapuranam lyrics
devane naan umathandaiyil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
karaoke lyrics tamil songs
tamil karaoke old songs with lyrics 1970
sad song lyrics tamil