Added Date: Feb 11, 2022
ஆண்: ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு
பெண்: ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு

பெண்: ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு
ஆண்: நளந்தா ராஜ வம்சத்தில் நான் வந்தேன் நீண்ட வாளாக
பெண்: மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில் நான் வந்தேன் வாளின் உரையாக
ஆண்: வாளோடு உரையை போல் சேர்வோம் வாழ்வோடு சரியாக
ஆண்: இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு

ஆண்: ஹேய் ஆள் தின்னும் பார்வைகளாலே அய்யய்யோ ஆவி பிடித்தாய்
பெண்: ஹேய் முத்தத்தின் சுத்தியல் கொண்டு மூளைக்குள் ஆணி அடித்தாய்
ஆண்: குளிர் என்றேன் கூந்தல் கொடுத்தாய்
பெண்: ஆஆஆ . பனி என்றேன் மார்பை கொடுத்தாய்
ஆண்: ஒய் வெப்பத்தின் சூடு இல்லாமல் பேரிச்சம் காடு நனையாது
பெண்: பேர் இன்பம் போர்வை காணாமல் பெண் கொண்ட ஆசை தணியாது
ஆண்: புயல் வந்து கேள்வி கேட்டால் பூஞ்சோலை பேசாது

பெண்: ஓ ஆடைக்குள் தேனை எடுத்து அலைகிறதே வாலிப வண்டு
ஆண்: ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று ஒரு வார்த்தை சொல்லடி இன்று
பெண்: மௌனம் தான் வாய் மொழி இன்று
ஆண்: ஹேய் ஊமைக்கும் தாய் மொழி உண்டு
பெண்: யானைக்குள் மூடி வைத்தாலும் உன்கண்கள் என்னை உண்டாக்கும்
ஆண்: பூமிக்குள் மூடிவைத்தால் தான் சாராயம்போதை உண்டாக்கும்
பெண்: இசை எட்டும் நனையும் போதும் தீராது ஆதிக்கம்

Male: Oi. Istanbul rajakumari Muthathal sudu kalappu
Female: Hei.. Shrajahvin rajakumara Seivoma ilamai thappu

Female: Shrajahvin rajakumara Seivoma ilamai thappu
Male: Nalantha raja vamsathil
Naan vandhen neenda vazhaaga
Female: Madisathavin raja vamsathil
Naan vanthen vazhin oraiyaga
Male: Vazhodu uraiyaipol servom Vazhvodu seriyaga
Male: Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female: Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Male: Hei..
Aal thinnum parvaigalalae
Aiyaiyoo aavi pidithaai
Female: Hei.
Muthathin suthiyal kondu
Moolaikul aani adithaai
Male: Kulir endren
Koonthal koduthaai
Female: Ha.aaa
Pani endren
Maarbu koduthaai
Male: Oi..
Veppathin sodu illaamal
Peyricham kaadu nanaiyathu
Female: Per inbam porvai kanaamal
Penn konda aasai thaniyathu
Male: Puyal vantha kelvi kettal Pooncholai pesathu
Male: Istanbul rajakumari
Muthathal sudu kalappu
Female: Shrajahvin rajakumara
Seivoma ilamai thappu
Female: Oh.aadaikul thaenai eduthu
Alaigirathae valiba vandu
Male: Oh uyirellam thaenkudi endru
Oru varthai soladi indru
Female: Mounam thaan vaimozhi indru
Male: Hei.oomaikum thai mozhi undu
Female: Yanaikul moodivaithaalum
Un kangal ennai undakum
Male: Bhoomi kul moodivaithaal thaan
Sarayum bothai undakkum
Female: Isaiyettum nanaiyum bothum Theerathu athikkam
Male: Oi. Istanbul rajakumari Muthathal sudu kalappu
Female: Hei.. Shrajahvin rajakumara Seivoma ilamai thappu
jimikki kammal lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal song lyrics
80s tamil songs lyrics
lyrics of kannana kanne
bhagyada lakshmi baramma tamil
tamil song search by lyrics
unsure soorarai pottru lyrics
amarkalam padal
neeye oli lyrics sarpatta
tamil paadal music
famous carnatic songs in tamil lyrics
sister brother song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil song lyrics video
maate vinadhuga lyrics in tamil
aalankuyil koovum lyrics
tamil mp3 song with lyrics download
master vaathi raid