Aarambam Indre Agattum Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...ஹா.. விசில்: ...........
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...ஹா.. விசில்: ...........

ஆண்: ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண்: ஆஹ் ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண்: ஆஹ் ஆ ஆஅ அப்போது தள்ளி போடக்கூடாது
பெண்: இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது

ஆண்: ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண்: ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண்: ஆஹ் ஆ ஆஅ அப்போது தள்ளி போடக்கூடாது
பெண்: இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது

ஆண்: பொன்னான அங்கத்தையெல்லாம் கண்ணாலே பார்த்தால் போதுமோ
பெண்: ஆஹ் ஆஅ... கண்டாலும் உள்ளம் தித்திக்கும் என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்

ஆண்: ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண்: ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண்: ஹ்ம்ம் ம்ம் அப்போது தள்ளி போடக்கூடாது
பெண்: இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது

விசில்: .........

ஆண்: முத்துச்சரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன் பத்து தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்

பெண்: முத்தம் இடலாம் கொஞ்சம் பொறுத்தால் சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால் இருவர்: லலலலல..லலலலலா

ஆண்: சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் சந்திக்கும் வேளை ஏன் அம்மா
பெண்: ஆஹ்...ஆஅ...ஆஅ... பட்டங்கள் பெற்றால் போதுமோ பண்பாடு மாறிப் போகக் கூடுமோ

ஆண்: ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண்: ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண்: ஆஹ் ஆ ஆ அப்போது தள்ளி போடக்கூடாது

Female: Aa.aaa.aaa.aaa.ahaa.haa.. Whistling: .........
Female: Aa.aaa.aaa.aaa.ahaa.haa.. Whistling: ............

Male: Aarambam indrae aagattum
Female: Aaah aarezhu naatkal pogattum
Male: Aaahh aa aaa Appothum thalli poda koodaathu
Female: Ippothae alli kolla koodaathu

Male: Aarambam indrae aagattum
Female: Aaah aa aa Aarezhu naatkal pogattum
Male: Aaahh aa aaa Appothum thalli poda koodaathu
Female: Ippothae alli kolla koodaathu

Male: Ponnaana angathai ellaam Kannalae paarthaal podhumo
Female: Aaah aaa. kandaalum Ullam thithikkum Endraalum penmai unnai sandhikkum

Male: Aarambam indrae aagattum
Female: Aaah aa aa Aarezhu naatkal pogattum
Male: Hmm mm appothum thalli poda Koodaathu
Female: Ippothae alli kolla koodaathu

Whistling: .............

Male: Muthucharam vaadum vannam Mella anaithae Pathu tharam vaangi kolla Nenjil ninaithaen

Female: Mutham idalaam konjam poruthaal Satham iduven ingu koduthaal Both: Lalalala.lalalalalaaa

Male: Sattangal thittangal ellaam Sandhikkum velai yen amma
Female: Aaah..aaa.aaa.. Pattangal pettraal podhumo Panpaadu maari poga kudumo

Male: Aarambam indrae aagattum
Female: Aaah aa aa Aarezhu naatkal pogattum
Male: Aaahh aa aaa Appothum thalli poda koodaathu
Female: Ippothae alli kolla koodaathu

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • thaabangale karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil lyrics video download

  • morattu single song lyrics

  • google google tamil song lyrics in english

  • aagasam song lyrics

  • whatsapp status lyrics tamil

  • love lyrics tamil

  • online tamil karaoke songs with lyrics

  • malto kithapuleh

  • ganapathi homam lyrics in tamil pdf

  • thoda thoda malarndhadhenna lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • romantic songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • soorarai pottru songs singers