Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹாஹஹா. ஆஹாஹஹா. ஆஹாஹாஹா. ஆஹாஹாஹா.
ஆண்: சமாதானமே தேவை. என்றும் சமாதானமே தேவை அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
ஆண்: சமாதானமே தேவை..ஈ..
ஆண்: அமைதியாக நாம் வாழ்ந்திடவே அன்பும் அறமும் வளர்ந்திடவே
ஆண்: அமைதியாக நாம் வாழ்ந்திடவே அன்பும் அறமும் வளர்ந்திடவே சமரசப் பாதை தோன்றிடவே சமரசப் பாதை தோன்றிடவே சாந்தியும் இன்பமும் ஊதிடவே சாந்தியும் இன்பமும் ஊதிடவே
ஆண்: சமாதானமே தேவை. அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை சமாதானமே தேவை.
ஆண்: போட்டி பொறாமைகள் இல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக
ஆண்: போட்டி பொறாமைகள் இல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக புத்தர் காட்டிய வழியில் நாம் போக. ஆ. புத்தர் காட்டிய வழியில் நாம் போக அவர் கண்ட கனவுகள் நனவாக கண்ட கனவுகள் நனவாக

ஆண்: கட்சி பேதங்கள் எதற்காக கலகமும் பகையும் எதற்காக
ஆண்: கட்சி பேதங்கள் எதற்காக பல கலகமும் பகையும் எதற்காக ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம் ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம் ஒரே கட்சியாய் இருந்திடுவோம். ஒரே கட்சியாய் இருந்திடுவோம்.
ஆண்: சமாதானமே தேவை. அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை சமாதானமே தேவை..

Male: Aahaahahaa. Aahaahahaa. Aahaahaahaa. Aahaahaahaa.
Male: Samaadhaanamae thaevai. Endrum samaadhaanamae thaevai Andha sanmaargam thazhaithida seivom saevai
Male: Samaadhaanamae thaevai.ee.
Male: Amaidhiyaaga naam vaazhndhidavae Anbum aramum valarndhidavae
Male: Amaidhiyaaga naam vaazhndhidavae Anbum aramum valarndhidavae Samarasa paadhai thondridavae Samarasa paadhai thondridavae Saanthiyum inbamum oodhidavae Saanthiyum inbamum oodhidavae
Male: Samaadhaanamae thaevai. Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai.
Male: Potti poraamaigal illaadha Oru pudhiya samudhaayam uruvaaga
Male: Potti poraamaigal illaadha Oru pudhiya samudhaayam uruvaaga Buthar kaattiya vazhiyil naam poga. aa. Buthar kaattiya vazhiyil naam poga. Avar kanda kanavugal nanavaaga Kanda kanavugal nanavaaga
Male: Samaadhaanamae thaevai. Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai.
Male: Katchi baedhangal edharkkaaga Kalagamum pagaiyum edharkkaagha Katchi baedhangal edharkkaaga Palar kalagamum pagaiyum edharkkaagha Ottrumaiyaal naam uyarndhiduvom Ottrumaiyaal naam uyarndhiduvom Orae katchiyaai irundhiduvom. Orae katchiyaai irundhiduvom.
Male: Samaadhaanamae thaevai. Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai.
asuran song lyrics in tamil download mp3
thabangale song lyrics
national anthem lyrics in tamil
nice lyrics in tamil
ilayaraja song lyrics
marriage song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
oru yaagam
tamil songs lyrics download free
kadhal theeve
tamil song lyrics in english translation
whatsapp status lyrics tamil
tamil song lyrics in tamil
tamil music without lyrics free download
tamil song lyrics in english
unna nenachu nenachu karaoke mp3 download
kodiyile malligai poo karaoke with lyrics
vaathi raid lyrics
tamil melody lyrics
hanuman chalisa tamil lyrics in english