Pothuva Palaruku Song Lyrics

Jana cover
Movie: Jana (2004)
Music: Dhina
Lyricists: V. Elango
Singers: Karthik and Anuradha

Added Date: Feb 11, 2022

பெண்: பொதுவா பலருக்கு பத்து மாசம் நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம் ஹாஹாஹாஹஹஹஹா உலுலுலுலுலுலுலுலுலு

குழு: ஹான் ஹான் ஹான் ஹான் ஆன் ஆன் ஹான் ஹான் ஹான் அஆன் ஆன் ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்

பெண்: பொதுவா பலருக்கு பத்து மாசம் ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம் ஹான் பொதுவா பலருக்கு பத்து மாசம் ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

பெண்: இழுத்து போத்துனா
குழு: ஹேய் ஹேய்
பெண்: கழுத்தை பார்க்குற
குழு: ஹேய் ஹேய்
பெண்: சிரிச்சி பேசியே
குழு: ஹேய் ஹேய்
பெண்: இப்போ கவுக்க பாக்குற

ஆண்: ஹே அடியே நானோ மின்னல் வேகம் தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்

ஆண்: உத்து பாக்குற
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என்ன உசுப்பு ஏத்துற
குழு: ஹேய்ய்
ஆண்: ஒட்டுமொத்தமா
குழு: ஹேய் ஹேய்
ஆண்: ஏன் என்ன தாக்குற

பெண்: ஏய் பொதுவா..
ஆண்: ஹே அடியே
பெண்: பொதுவா.
ஆண்: அடியே நானோ மின்னல் வேகம் தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்

பெண்: இழுத்து போத்துனா என் கழுத்தை பாக்குற சிரிச்சி பேசியே நீ கவுக்க பாக்குற

குழு: ஹா ஹா ஹான் ஹா ஹா ஹான் ஹா ஹா ஹான்
ஆண்: யப்பா

குழு: ஹா ஹா ஹான் ஹா ஹா ஹான் ஹா ஹா ஹான்
ஆண்: ஹையோ

விசில்: ..........

ஆண்: காரசார காதலோடு பத்தமடை பாய்ய போடு தப்பு தண்டா இரண்டு பேரும் செய்வோமா

பெண்: ஒய் தட்டுப்படும் அத்தனையும் தொட்டு புட்டா தொட்டு புட்டா பிட்டு வச்ச இடமே இரகசியமா

ஆண்: பட்டா நிலத்தில பட்டாகுறையில பெண்ணே பட்டா போட்டு கொடு

பெண்: நிறுத்து நிறுத்து மாமா

ஆண்: வெளுத்த வாங்க வாமா

பெண்: மூச்சு வாங்குது மாமா

ஆண்: பேச்சு வார்த்தை ஏன்மா

பெண்: பொதுவா
ஆண்: அடியே

பெண்: பொதுவா.ஆஅ...

பெண்: பொதுவா பலருக்கு பத்து மாசம் ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண்: உத்து பாக்குற
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என்ன உசுப்பு ஏத்துற
குழு: ஹேய்ய்...
ஆண்: ஒட்டுமொத்தமா..
குழு: ஹேய் ஹேய்
ஆண்: ஏன் என்ன தாக்குற

குழு: ஹுய்ய்... ஹுய்ய்...

விசில்: ............

குழு: ...........

ஆண்: எக்கச்சக்க அழகுல சிக்கிக்கிட்டு தவிக்கிறேன் அடிமட்ட தொண்டனை தள்ளாதே

பெண்: ஹே தாலிகட்டு தாலிகட்டு கட்டும்வரை கையகட்டு அது வரை என்ன கொல்லாதே

ஆண்: கண்ணால் வெட்டாதே கட்டம் கட்டாதே தேடுதல் வேட்டை தொடங்கிடவா

பெண்: பகலா இல்ல இரவா

ஆண்: நிழலை மட்டும் விடவா

பெண்: ஏய் துணி கடை கொள்ளை இதுவா

ஆண்: நீ விலக வங்கி கதவா

பெண்: பொதுவா
ஆண்: ஹேய் அடியே

பெண்: பொதுவா...ஆஅ..ஆஅ..

பெண்: பொதுவா பலருக்கு பத்து மாசம் ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண்: ஆமா பொதுவா பலருக்கு பத்து மாசம் ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண்: உத்து பாக்குற
பெண்: ஹேய்
ஆண்: என்ன உசுப்பு ஏத்துற
பெண்: சீ
ஆண்: ஒட்டுமொத்தமா..
பெண்: ஹஹஹஹா
ஆண்: ஏன் என்ன தாக்குற
பெண்: ஹோய் மவனே

Female: Pothuvaa palarukku pathu maasam Namma aiyaa thottu putta ettu maasam Hahahahahahaha Ulululululululululul...

Chorus: Haan haan haan Haaan aaan aan haan haan Haaan aaan aan Haaan aaan aan haan haan

Female: Pothuvaa palarukku pathu maasam Aiyaa thottu putta ettu maasam Haan pothuvaa palarukku pathu maasam Aiyaa thottu putta ettu maasam

Female: Izhuthu pothunaa
Chorus: Hei hei
Female: Kazhutha paakura
Chorus: Hei hei
Female: Sirichi pesiyae
Chorus: Hei hei
Female: Ippo kavukka paakkura

Male: Adiyae naano minnal vegam Thakkupudikkumo ponnu dhegam

Male: Uththu paakkura
Chorus: Hei hei
Male: Enna usuppu yethura
Chorus: Heyyyy
Male: Ottu mothamaa
Chorus: Hei hei
Male: Yen enna thaakkura

Female: Yei pothuvaaa..
Male: Hei adiyae
Female: Pothuvaaa..
Male: Adiyae naano minnal vegam Thakkupudikkumo ponnu dhegam

Female: Izhuthu pothunaa Yen kazhutha paakura Sirichi pesiyae Nee kavukka paakkura

Chorus: Haa haa haan Haa haa haan Haa haa haan
Male: Yeppa

Chorus: Haa haa haan Haa haa haan Haa haa haan
Male: Aiyoo

Whistling: ...........

Male: Kaarasaara kaadhalodu Paththamada paayapodu Thapputhandaa rendu perum seivomaa

Female: Oi thattuppadum aththanaiyum Thottupputta thottupputta Vittu vecha edamae ragasiyama

Male: Pattaa nelathula patraakuraiyilla Pennae pattaa pottu kodu

Female: Niruthu niruthu mama

Male: Veluthu vaanga vaamma

Female: Moochu vaangudhu mama

Male: Pechu vaarthai yemma

Female: Pothuvaa
Male: Adiyae

Female: Pothuvaa aaa..aa.

Female: Pothuvaa palarukku pathu maasam Aiyaa thottu putta ettu maasam

Male: Uththu paakkura
Chorus: Hei hei
Male: Enna usuppu yethura
Chorus: Heyyyy
Male: Ottu mothamaa
Chorus: Hei hei
Male: Yen enna thaakkura

Chorus: Huuuiii Huuuiiiii Whistling: ...........

Chorus: ............

Male: Ekkachakka azhagula Sikki kittu thavikkiren Adimatta thondanai thallaadhae

Female: Hei thaalikattu thaalikattu Kattumvarai kaiyakattu Adhuvarai ennai kollaadhae

Male: Kannaal vettaadhae Kattam kattaadhae Thedudhal vettai thodangividavaa

Female: Pagalaa illa iravaa

Male: Nizhalai mattum vidavaa

Female: Yei thunigara kollai idhuvaa

Male: Nee ulaga vangi kadhavaa

Female: Pothuvaa
Male: Hey adiyae

Female: Pothuvaa aaa..aa.

Female: Pothuvaa palarukku pathu maasam Aiyaa thottu putta ettu maasam

Male: Aamaa pothuvaa palarukku Pathu maasam Aiyaa thottu putta ettu maasam

Male: Uththu paakkura
Female: Heii
Male: Enna usuppu yethura
Female: Chee
Male: Ottu moththamaa
Female: Hahahaha
Male: Yen enna thaakkura
Female: Hoi mavanae

Other Songs From Jana (2004)

Thithi Thidavae Song Lyrics
Movie: Jana
Lyricist: Yugabharathi
Music Director: Dhina
Most Searched Keywords
  • yaar azhaippadhu lyrics

  • chellama song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil paadal music

  • asuran song lyrics download

  • love lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • sivapuranam lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil lyrics

  • asku maaro lyrics

  • malare mounama karaoke with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • teddy marandhaye

  • raja raja cholan lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf