Added Date: Feb 11, 2022
பெண்: .............
பெண்: ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு
பெண்: என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு மத யானை மிதமான கதையா போச்சு

பெண்: மீன பாத்த கொக்காக நீ கொத்தி போற சொல்லாம பொட்ட காடு என நீதான் செஞ்சதென்ன வெள்ளாம
பெண்: வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம
பெண்: போற பாதை போகாம வேற ஏதும் தோணாம பாக்குறேனே உன்ன நானும் வச்ச கண்ணு வாங்காம

ஆண்: ............
பெண்: வேலை ஏதும் செய்யாம நான் நிக்குறேனே வீணாக மூளை கெட்ட ஆள போல சொக்குறேனே லூசாக
பெண்: பூஆன பெண் நானும் வெம்புறேனே காயாக யாரோடும் பேசாம ஒன்டுறேனே தீவாக
பெண்: சூரகாத்து நீயாக சோளப்பொரியும் நானாக என்ன நீயும் சுத்தி வார ஆள கொள்ளும் பேயாக

Female: Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa.aaa. Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa.aaa.haaahaa.
Female: Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu
Female: Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu

Female: Meena paatha kokkaaga Nee kothi pora sollama Potta kaadu enna neethaan Senjathenna vellaama
Female: Vaaiyaara nee pesa Thallaaduren thaangaama Aagaaram sellaama Allaaduren thoongaama
Female: Pora paatha pogaama Vera yethum thonaama Paakkurenae unna naanum Vacha kannu vaangaama
Female: Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu
Male: Thana nana naa Thana naanaa nana naa Thana nana nana nana Nana nana nana naa
Female: Velai yethum seiyaama Naan nikkirenae veenaaga Moolai ketta aala pola Sokkurenae loosaaga
Female: Pooaana penn naanum Vemburenae kaayaga Yaarodum pesaama Ondurenae theevaaga
Female: Soorakaathu neeyaaga Solaporiyum naanaaga Enna neeyum suthi vaara Aala kollum peyaaga
Female: Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu
Female: Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu
kadhal kavithai lyrics in tamil
old tamil songs lyrics in english
tamil karaoke for female singers
nila athu vanathu mela karaoke with lyrics
meherezyla meaning
chellamma song lyrics
karnan lyrics
mudhalvane song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
irava pagala karaoke
sister brother song lyrics in tamil
megam karukuthu lyrics
lyrics of google google song from thuppakki
soorarai pottru lyrics tamil
natpu lyrics
tamil song english translation game
teddy en iniya thanimaye
kuruthi aattam song lyrics
karaoke with lyrics in tamil