Added Date: Feb 11, 2022
ஆண்: எதுக்கு மச்சான் காதலு வேணாம் வேணாம் மோதலு காவு வாங்கும் காதல் மேல கொள்ளாத நீ ஆவல

ஆண்: எனக்கு வேணும் காதலு அதுல இல்ல மோதலு காலம் தோறும் கைகொடுக்கும் கன்னிதானே ஏஞ்சலு
ஆண்: சொன்னா கேக்க மறுக்குற சும்மா சும்மா சிரிக்குற கண்ணா பின்னா ஆசையால காணா போக நினைக்குற
ஆண்: உங்க பேச்சு புடிக்கல சும்மா நானும் நடிக்கல காதல் என்னும் கோட்டைய நான் இன்னும் கட்டி முடிக்கல

ஆண்: பொழுதும் பொண்ண சுத்தி திரிஞ்ச உன்ன பத்தி உலகம் என்ன சொல்லும் வேணாம் மச்சான் வேணாமடா
ஆண்: பொதுவா பொண்ண பத்தி தவறா சொல்லும் புத்தி இருக்கு உங்ககிட்ட வாய மூடி போயேண்டா
ஆண்: மன்னாதி மன்னன் எல்லாம் மண்ணா போனான் பொண்ணாலே மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே
ஆண்: அம்மாவ விட்டு புட்டா ஒன்னும் இல்ல மண் மேல சும்மா நீ ஓவர் சீனும் போடதே
ஆண்: பெண்ணை நாடாதே பின்பு வாடாதே என்று சித்தரும் சொல்லி வைத்தார்
ஆண்: பெண்ணை நீங்காதே பின்பு ஏங்காதே கண்ணதாசன் சொன்னாரே
ஆண்: பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே

குழு: .................
ஆண்: முதலில் கண் அசைப்பா முடிவில் கை அசைப்பா இதுதான் காதல் இங்கே சூப்பர் மேனா ஆவேண்டா
ஆண்: லைலாவால் மஜ்னு இங்கே பட்ட பாடு போதாதா மச்சான் நீ காதல் சங்க ஊதாதே
ஆண்: லைலாக்கள் இல்லை என்றால் இந்த பூமி சுத்தாதே பொய்யா நீ பேசி நிக்க கூடாதே
ஆண்: பல்ல காட்டாதே பல்பு வாங்காதே என்று சொல்லுறேன் கேளு மச்சான்
ஆண்: அன்பு ஓயாதே குத்தம் ஆகாதே சொல்லி காதல் செய்வேனே

Male: Ethukku machan kaadhalu Venaam venaam moodhalu Kaavu vaangum kaadhal mela Kollaatha nee aavalu

Male: Enakku venum kaadhalu Athula illa moodhalu Kaalam thorum kaikodukkum Kannithaanae angelu
Male: Sonna kekka marukkura Summa summa sirikkira Kanna pinaa aasaiyaala Kaanaa poga ninaikkura
Male: Unga pechu pudikkala Summa naanum nadikkala Kaadhal enum kottaiya naan Innum katti mudikkala
Male: Ethukku machan kaadhalu Venaam venaam moodhalu Kaavu vaangum kaadhal mela Kollaatha nee aavalu
Male: Pozhuthum ponna suthi Thirinja unna pathi Ulagam enna sollum Venaam machan venaamda
Male: Pothuva ponna pathi Thavara sollum buthi Irukku ungakitta Vaaya moodi poyenda
Male: Mannaathi mannan ellaam Mannaa ponaan ponnaalae Machan nee ponna nambi pogaathae
Male: Ammava vittu putta Onnum illa mann mela Summa nee over scenum podaathae
Male: Pennai naadaathae Pinbu vaadaathae Endru sitharum solli vaithaar
Male: Pennai neengaathae Pinbu yengaathae Kannadasan sonnaarae
Male: Pennaalae roattil nee Nikka pora pinnaalae
Male: Enakku venum kaadhalu Athula illa moodhalu Kaalam thorum kaikodukkum Kannithaanae angelu
Chorus: Thana nananaa thana naa Thana naa thannaa naa Thana nananaa thana naa Thana naa thannaa naa Thana nana naanaa Thana nana naanaa Thanna naa naa thannaa naa naa Thanna naa naa nananananaa
Male: Muthalil kan asaippa Mudivil kai asaippa Ithuthaan kaadhal ingae Venaam machan venaamda
Male: Azhaga kai koduppa Azhutha kann thodaippa Avalaal naanum ingae Super man-a aavenda
Male: Lailavaal majnu ingae Patta paadu pothaatha Machan nee kaadhal sanga oothaathae
Male: Lailaakal illai endraal Intha bhommi suthaathae Poiyaa nee pesi nikka koodaathae
Male: Palla kaattaathae Bulbu vaangaathae Endru solluren kelu machaanae
Male: Anbu oyaathae Kutham aagaathae Solli kaadhal seivenae
Male: Pennaalae roattil nee Nikka pora pinnaalae
rasathi unna song lyrics
kutty pattas movie
pagal iravai karaoke
tamil worship songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamilpaa gana song
90s tamil songs lyrics
tamil to english song translation
mangalyam song lyrics
tamil love song lyrics
romantic love songs tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil devotional songs karaoke with lyrics
asku maaro lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
jimikki kammal lyrics tamil
best love song lyrics in tamil
bujji song tamil
tamil worship songs lyrics in english