Added Date: Feb 11, 2022
ஆண்: இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
பெண்: இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண்: மடி மீது தலை வைத்து
பெண்: மடி மீது தலை வைத்து
ஆண்: கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும் இதழோடு.
பெண்: இதழோடு இதழ் சேரும் நேரம்
ஆண்: இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண்: என் பேரை மறந்து நான் இருந்தேன். நீ எந்தன் நினைவாக வந்தாய்...
பெண்: ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன். உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
ஆண்: கச்சேரி கேளாத இசை உண்டு மானே நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
பெண்: என் மேனி உன் மார்பில் தானே என் மேனி உன் மார்பில் தானே...
ஆண்: இதழோடு இதழ் சேரும் நேரம்
பெண்: இன்பங்கள் ஆறாக ஊறும்
பெண்: சில நாளாய் துடித்தன விழிகள் ஏனென்று கேளுங்கள் நீங்கள்
ஆண்: கண் தூக்கம் மறந்தன இமைகள் நீயின்றி நகராது நாட்கள்
பெண்: கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன் பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
ஆண்: நான் உந்தன் மருந்தாக ஆனேன் நான் உந்தன் மருந்தாக ஆனேன்
பெண்: இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண்: மடி மீது...தலை வைத்து
பெண்: கண்ணா உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும் இருவர்: இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும்

Male: Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
Female: Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
Male: Madi meedhu thalai vaiththu
Female: Madi meedhu thalai vaiththu
Male: Kannae unnodu naan
Kadhai solla vaendum idhazhodu
Female: Idhazodu idhazh saerum naeram
Male: Inbangal aaraaga oorum
Male: En perai maranthu naan irunthaen
Nee enthan ninaivaaga vanthaai
Female: Yaen unnai pirinthu naan paranthaen
Un kannil uyir thedi vanthaen
Male: Kachcheri kelaatha isai undu maanae
Naam sinthum muththangal sangeethamthaanae
Female: En maeni un maarbil thaanae
En maeni un maarbil thaanae
Male: Idhazodu idhazh saerum naeram
Female: Inbangal aaraaga oorum
Female: Sila naalaai thudiththana vizhigal
Yaenendru kelungal neengal
Male: Kann thookam maranthana imaigal
Neeyindri nagaraathu naatkal
Female: Kannaa un uyirodu
Uyiraagi ponaen
Pini theerkka naan vanthu noyaagi ponaen
Male: Naan unthan marunthaaga aanaen
Naan unthan marunthaaga aanaen
Female: Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
Male: Madi meedhu thalai vaiththu
Female: Kannaa unnodu naan
Kadhai solla vendum
Both: Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
kaiyile aagasam soorarai pottru lyrics
karaoke songs tamil lyrics
anegan songs lyrics
saivam azhagu karaoke with lyrics
malargale song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
oh azhage maara song lyrics
kannalaga song lyrics in tamil
yaar alaipathu lyrics
hanuman chalisa in tamil and english pdf
uyire song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
karaoke lyrics tamil songs
ilaya nila karaoke download
bhagyada lakshmi baramma tamil
bahubali 2 tamil paadal
aagasatha
shiva tandava stotram lyrics in tamil
chill bro lyrics tamil
share chat lyrics video tamil