Locality Boys Song Lyrics

Kadavul Irukaan kumaru cover
Movie: Kadavul Irukaan kumaru (2016)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Karunas
Singers: G.V. Prakash Kumar, Grace, Ken and Karunas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: சிட்டில இருக்குற பாய்ஸ சிட்டி பாய்ஸ்னு சொல்லுவாங்க லோக்கல்ல இருக்குற பாய்ஸ லோக்கல் பாய்ஸ்னு சொல்லுவாங்க

ஆண்: ஆனா சிட்டிலயே லோக்கலா இருக்குற பாய்ஸ என்னான்னு சொல்லுவாங்க என்னான்னு சொல்லுவாங்க என்னான்னு சொல்லுவாங்க லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்

ஆண்: ஆடி காரு லேடி டான்ஸு போட வாடி ஏய் ஆடி காரு லேடி டான்ஸு போட வாடி பக்கம் வந்து நின்னடி பத்திகிது என்னாடி

ஆண்: டச்சு போன போல நீ டச்சு பண்ணி போகாதே இச்சு ஒன்னு தந்தாலே இந்த ஜென்மம் தீராதே

ஆண்: லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி லோகலிட்டி லோக்க லோக்க

ஆண்: லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோக லிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்

ஆண்: குத்து குத்து குத்து குத்து
பெண்: ஒரு கல்ப்பு உட்டதும் சிலு சிலுப்பு ஏறுதா பள பளன்னு பல்சு ஓடுதா

பெண்: நம நமனு நாக்கு தான் விறு விறுன்னு ஏதுதா பர பரன்னு நரம்பு துடிக்குதா

ஆண்: தொண்ட நடுவிலே நிக்கும் டூமான்கோலி பிராண்டி விட்டடிச்சா வாமிட் கம்பல்சரி

ஆண்: சீனு சிங்காரியே திரிஷா தங்கச்சியே ஏய் அஜால் குஜால் லேடி வாடி நீ தான் ஜோடி

ஆண்: குனிஞ்சு குத்து கும்மா குத்து
பெண்: இந்தா இந்தா

குழு: லோகலிட்டி பாய்ஸ்

ஆண்: அல்டாப்பு பண்ணுவோம் பில்ட் அப்பில் பின்னுவோம் பீலாவில் ஆஸ்கார் வாங்குவோம்

ஆண்: கழுவுற மீனுல நழுவுற மீன போல் பேஜாரா ஜக வாங்குவோம்

பெண்: மாஞ்சா காத்தாடி தான் மூஞ்ச அத்துரும்டா ஓவர் கான்பிடென்ட்டு உடம்ப கெடுத்திரும்டா டாப்பு டக்கருன்னா டப்பா டான்ஸு ஆடும் ஏய் ஆனா ஊனா வெத்து சீனு போடாதடா

ஆண்: லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ் லோகலிட்டி பாய்ஸ்

Male: City la irukkura boys-a City boys nu solluvaanga Local la irukkura boys-a Local boys nu solluvanga

Male: Aana cityliyae Locala irukkura boys-a Ennanu solluvanga Ennanu solluvanga Ennanu solluvanga. Locality boys. Locality boys.

Male: Audi caru lady.. Dance-u poda vaadi Yei audi caru lady.. Dance-u poda vaadi Pakkam vandhu ninnadi Pathikithu ennaadi

Male: Touch phone-a pola nee Touch-u panni pogaadhae. Ichu onnu thandhaalae Indha jenmam theeraadhae.

Male: Locality boys. Locality locality Loca.loca.

Male: Locality boys.locality boys. Locality boys.locality boys. Locality boys boys.locality boys. Locality boys boys.locality boys.

Male: {Kuthu kuthu Kuthu kuthu
Female: Oru galppu uttadhum Silu silupu yerudha.. Pala palanu pulse-u odudhaa..

Female: Nama namanu naaku dhaan Viru virunu yethudha Para paranu narambu thudikudhaa

Male: Thonda naduvilae Nikkum doomaangoli Brandy vittadicha Vomit compulsory

Male: Seenu singariyae Trisha thangachiyae Yei ajaal gujaal lady vaadi Nee dhan jodi.

Male: Locality boys.locality boys. Locality boys.locality boys. Locality boys boys.locality boys. Locality boys boys.locality boys.

Male: Guniju kuthu gummaa kuthu
Female: Inthaa inthaaa

Chorus: LOCALITY BOYS

Male: Altaappu pannuvom Builduppil pinnuvom Peelaavil oscar vaanguvom

Male: Kazhuvura meenula Nazhuvura meena pol Bejaaraa jaga vaanguvom

Female: Maanja kaathadi dhaan Moonja athurumda Over confident-u Udamba kedithurumda. Toppu tuckerunna Dappa dance-u aadum Yei aana uunaa Vethu scene-u podaadhadaa.

Male: Audi caru lady.. Dance-u poda vaadi Yei audi caru lady.. Dance-u poda vaadi Pakkam vandhu ninnadi Pathikithu ennaadi

Male: Touch phone-a pola nee Touch-u panni pogaadhae. Ichu onnu thandhaalae Indha jenmam theeraadhae.

Male: Locality boys. Locality locality Loca.loca.

Male: Locality boys.locality boys. Locality boys.locality boys. Locality boys boys.locality boys. Locality boys boys.locality boys.

Chorus: LOCALITY BOYS

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • alaipayuthey songs lyrics

  • baahubali tamil paadal

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • best love song lyrics in tamil

  • best lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • unnodu valum nodiyil ringtone download

  • master tamil lyrics

  • tamil song lyrics 2020

  • malare mounama karaoke with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • 3 song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • kutty pattas full movie tamil

  • yaar alaipathu song lyrics

  • tamil song english translation game

  • malto kithapuleh

  • kadhal mattum purivathillai song lyrics