Kizhakku Veluthurichi Song Lyrics

Mannukkul Vairam cover
Movie: Mannukkul Vairam (1986)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan and B. Sasireka

Added Date: Feb 11, 2022

ஆண்: கிழக்கு வெளுத்துருச்சி....ஊ..ஊ.. கீழ் வானம் செவந்திருச்சி...ஊ..ஊ... பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி

ஆண்: எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க.

பெண்: ஹே..ஹேஹே.தன்னனான தன்னனான ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா..

ஆண்: எங்க ஊரு பெருமை சொன்னா எழுத்தாணி தேயுமுன்னு கம்பர் வியந்தாராம் கவிப் பாட பயந்தாராம்

ஆண்: மாடு கட்டி போரடிச்சா மாளாது என்று சொல்லி மாடு கட்டி போரடிச்சா மாளாது என்று சொல்லி ஆனை கட்டிப் போரடிச்சா ஆகாது என்று சொல்லி

ஆண்: சேனைக் கட்டி போரடிச்சோம் சீமை எல்லாம் பேரெடுத்தோம் எங்க ஊரு பொண்ணுக்கெல்லாம் ஏழு நாள் சீர் கொடுப்போம்

ஆண்: உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும் எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும் உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும் எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும்

ஆண்: மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான் வாய் செவக்கும் மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான் வாய் செவக்கும் எங்க ஊரு வெத்தலைய எடுத்தாலே வாய் செவக்கும்

ஆண்: ஒத்தையிலே தன்னந்தனியா போறாளாம் வெள்ளையம்மா ஊருக்கு பெருசிருக்க ஒரு கொறையும் இல்லையம்மா

பெண்: ஹே..ஹேஹே.தன்னனான தன்னனான ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா தன்னனன தன்னனா.. தன்னனன தன்னனா தன்னனன தன்னனா..

Male: Kizhakku veluththuruchchi...oo..oo. Keezh vaanam sevanthiruchchi...oo...ooo.. Pozhuthu vidinjiruchchi poovellaam malarnthiruchchi Pozhuthu vidinjiruchchi poovellaam malarnthiruchchi

Male: Ellaarkkum nalla kaalam ettu vachchu varuguthunga Ongalukku nalla kaalam ododi varuguthunga Ellaarkkum nalla kaalam ettu vachchu varuguthunga Ongalukku nalla kaalam ododi varuguthunga..

Female: Hae..haehae..thannanaana thannanaana Aahaahaahaa Thannannaanna thannannaanna Thannanana thannanaa thannanana thannanaa Thannanana thannanaa thannanana thannanaa

Male: Enga ooru perumai sonnaa Ezhuththaani thaeyumunnu Kambar viyanthaaraam Kavi paada payanthaaraam

Male: Maadu katti poradichchaa Maalaathu endru solli Maadu katti poradichchom Maalaathu endru solli Aanai katti poradichchaa Aagaathu endru solli

Male: Saenai katti poradichchom Seemai ellaam peareduththom Enga ooru ponnukkellaama Yaezhu naal seer koduppom

Male: Unga ooru oodaiyila thannithaan odi varum Enga ooru oodaiyila ilani thanni odi varum Unga ooru oodaiyila thannithaan odi varum Enga ooru oodaiyila ilani thanni odi varum

Male: Maththa ooru veththalaiya pottaaththaan Vaai sevakkum Maththa ooru veththalaiya pottaaththaan Vaai sevakkum Enga ooru veththalaiya eduththaalae Vaai sevakkum

Male: Oththayilae thannanthaniyaa Poraalaam vellaiyammaa Oorukku perusirukka Oru koraiyum illaiyammaa

Female: Hae..haehae..thannanaana thannanaana Aahaahaahaa Thannannaanna thannannaanna Thannanana thannanaa thannanana thannanaa Thannanana thannanaa thannanana thannanaa Thannanana thannanaa thannanana thannanaa

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • mahishasura mardini lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • teddy marandhaye

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil lyrics video song

  • soorarai pottru mannurunda lyrics

  • yaar azhaippadhu lyrics

  • soorarai pottru tamil lyrics

  • maara song tamil

  • tamil song lyrics with music

  • neeye oli sarpatta lyrics

  • ovvoru pookalume song karaoke

  • uyire uyire song lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil songs lyrics with karaoke

  • 96 song lyrics in tamil