Aatha Maariyatha Song Lyrics

Mannukkul Vairam cover
Movie: Mannukkul Vairam (1986)
Music: Devendran
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலுலுலு..

பெண்: ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா ஊருக்கு வளம் கொடுத்தா பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா ஊருக்கு வழி தொறந்தா

பெண்: என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம் ஆச்சு முத்துப் பேச்சி கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே ஆச்சு புள்ளத்தாச்சி

குழு: என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம் ஆச்சு முத்துப் பேச்சி கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே ஆச்சு புள்ளத்தாச்சி

குழு: தந்தான தன்னா தந்தனனா தந்தான தன்னா தந்தனனா தான தந்தன தன்னா தந்தனனா தந்தன தந்தன தந்தனனா.........

பெண்: வருஷத்துல ஒரு நாளு...
குழு: வந்திருச்சு திருநாளு
பெண்: சாதி சனம் சேர்ந்திருக்கு..
குழு: ஜாதகத்தில் மேடிருக்கு
பெண்: மாமன் மேல் மஞ்சத் தண்ணி ஊத்த வந்தா இந்த கன்னி
குழு: மஞ்சக் கர போனாக் கூட மனசாசை போகாதண்ணி

பெண்: ஊரெல்லாம்..
குழு: கொண்டாட்டம்
பெண்: கண் சுத்தும்..
குழு: வண்டாட்டம்
பெண்: ஏ பொண்ணே வா முன்னே என்ன நடந்தது கன்னம் சிவந்தது கம்பங்கொல்லை குயிலே...
குழு: முத்து மணியே கொத்துமல்லியே

குழு: .........

பெண்: கொண்டையில நெய் போட்டு
குழு: கொடத்துக்குள்ள கை போட்டு
பெண்: மாராப்ப குலுக்கிக்கிட்டு
குழு: மனசுக்குள்ள தளுக்கிக் கிட்டு
பெண்: போறாளே பொன்னுரங்கம் பொடவ கட்டும் சொக்கத்தங்கம்
குழு: இருளாண்டி தோப்புக்குள்ளே ஏதோ ஒர் அந்தரங்கம்

பெண்: ஏ பொண்ணு...
குழு: அவன் யாரு
பெண்: சொல்லாட்டி....
குழு: தகராறு
பெண்: அடி பாரு பதில் கூறு என்ன நடந்தது கன்னம் சிவந்தது கம்பங்கொல்லை குயிலே...

குழு: என்னாடி கும்மாளம் எப்போது கல்யாணம் ஆச்சு முத்துப் பேச்சி கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே ஆச்சு புள்ளத்தாச்சி...

Chorus: Lululululululullu..

Female: Aaththaa maariyaaththaa varam koduththa Oorukku valam koduththaa Paaththaa kannaal paaththaa padiyalanthaa Oorukku vazhi thoranthaa

Female: Ennaadi kummaalam eppodi kalyaanam Aachchu muththu pechchi Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae Aachchu pullaththaachchi

Chorus: Ennaadi kummaalam eppodi kalyaanam Aachchu muththu pechchi Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae Aachchu pullaththaachchi

Chorus: Thanthaana thannaa thanthananaa Thanthaana thannaa thanthananaa Thaana thanthana thannaa thanthananaa Thanthana thanthana thanthananaa.......

Female: Varushaththula oru naalu
Chorus: Vanthiruchchu thirunaalu
Female: Saathi sanam saernthirukku
Chorus: Jaadhakaththil maedirukku
Female: Maaman mael manjaththanni Ooththa vanthaa intha kanni
Chorus: Manja karai ponaak kooda Manasaasai pogaathanni

Female: Oorellam
Chorus: Kondaattam
Female: Kann suththum
Chorus: Vanndaattam
Female: Yae ponnae vaa munnae Enna nadanthathu kannam sivanthathu Kambangkollai kuyilae
Chorus: Muththu maniyae koththumalliyae

Female: Aaththaa maariyaaththaa varam koduththa Oorukku valam koduththaa Paaththaa kannaal paaththaa padiyalanthaa Oorukku vazhi thoranthaa

Female: Ennaadi kummaalam eppodi kalyaanam Aachchu muththu pechchi Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae Aachchu pullaththaachchi

Chorus: ........

Female: Kondaiyila nei pottu
Chorus: Kodaththukkulla kai pottu
Female: Maaraappa kulukkikittu
Chorus: Manasukulla thalukkikittu
Female: Poraalae ponnurangam Podava kattum sokkathangam
Chorus: Irulaandi thoppukkullae Yaedho or antharangam

Female: Yae ponnu
Chorus: Avan yaaru
Female: Sollaatti
Chorus: Thagaraaru
Female: Adi paaru padhil kooru Enna nadanthathu kannam sivanthathu Kambangkollai kuyilae
Chorus: Muththu maniyae koththumalliyae

Female: Aaththaa maariyaaththaa varam koduththa Oorukku valam koduththaa Paaththaa kannaal paaththaa padiyalanthaa Oorukku vazhi thoranthaa

Chorus: Ennaadi kummaalam eppodi kalyaanam Aachchu muththu pechchi Kalyaanam nadanthaalae kachcheri mudinjaalae Aachchu pullaththaachchi

Similiar Songs

Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • alaipayuthey songs lyrics

  • gaana songs tamil lyrics

  • 7m arivu song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • malargale malargale song

  • amman songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • konjum mainakkale karaoke

  • chellamma chellamma movie

  • tamil karaoke old songs with lyrics 1970

  • baahubali tamil paadal

  • en iniya pon nilave lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil to english song translation

  • tamil love feeling songs lyrics download