Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது..ஓ... பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது..ஓ...
பெண்: கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ
ஆண்: பாவம் பச்சைக்கிளி பாவம் பரிதாபம் யார் சாபம் இங்க இச்சைக்கிளி ஏங்கும் மூச்சு வாங்கும் எங்கு தூங்கும்
ஆண்: ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ..ஓஓஒ
பெண்: ஆராரோ ஆரிராரிரோ...

ஆண்: ஓடம் நதி வழியே ஓடும் சில நேரம் தடுமாறும் வாழ்க்கை விதி வழியே ஓடும் இந்த நேரம் என்ன நேரும்
ஆண்: காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு

பெண்: எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ

Male: Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu..oo.. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu..oo..
Female: Kannaana kanmani kannae thaalaelaelo Kanneerai maranthu urangu thaalaelaelo
Male: Paavam pachchaikili paavam Parithaabam saabam Inga ichchaikkili yaaengum Moochchu vaangum engu thoongum
Male: Oorukku perusu ithukenna niyaayam solluvae
Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae
Peththava manasu paththi eriyithallo.oooo
Female: Aaraaro aariraariro..
Male: Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu..oo.. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu..oo..
Male: Oodam nadhi vazhiyae oodum Sila naeram thadumaarum Vaazhkkai vidhi vazhiyae oodum Intha naeram enna naeram
Male: Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku
Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku
Yaarukku yaarunnu koottal kanakkirukku
Female: Aaraaro aariraariro..
Male: Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu..oo.. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu..oo..
Female: Em magalae azhuvathenna thaalaelaelo Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo
sarpatta parambarai lyrics tamil
ben 10 tamil song lyrics
tamil lyrics video songs download
semmozhi song lyrics
album song lyrics in tamil
bigil unakaga
christian songs tamil lyrics free download
dosai amma dosai lyrics
new tamil christian songs lyrics
love songs lyrics in tamil 90s
pagal iravai kan vizhithidava song lyrics
hanuman chalisa in tamil and english pdf
putham pudhu kaalai movie songs lyrics
kanakangiren song lyrics
kannana kanne malayalam
kai veesum kaatrai karaoke download
sarpatta parambarai songs lyrics
vathikuchi pathikadhuda
thabangale song lyrics
kinemaster lyrics download tamil