Pothi Vacha Malliga Song Lyrics

Mann Vasanai cover
Movie: Mann Vasanai (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே

ஆண்: மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே

பெண்: { பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு } (2) பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி

பெண்: சொல்லி ஆளானதே
ஆண்: ஹா ஹான் ரொம்ப நாளானதே
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு

பெண்: இது சாயங்காலமா மடிசாயும் காலமா

ஆண்: முல்ல பூசூடு மெல்ல பாய்போடு

பெண்: அட வாட காத்து சூடுயேத்துது

ஆண்: பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு

பெண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே

பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்

ஆண்: கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா இல்ல முதுகு தேய்க்கவா

பெண்: அது கூடாது இது தாங்காது

ஆண்: சின்ன காம்புதான பூவதாங்குது

பெண்: பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு

ஆண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே

பெண்: ஆளானதே ரொம்ப நாளானதே

Male: Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu Pesi pesi raasi aanadhae .ae

Male: Maman pera solli Solli aalaanadhae Romba naalanadhae

Female: { Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu } (2) Pesi pesi raasi aanadhae .ae Maman pera solli

Female: Solli aalaanadhae    
Male: Ha haan Romba naal aanadhae    
Male: Hmm hmm

Male: Maalayida kaathu alli iruku Thaali seiya nethu solli iruku

Female: Idhu saayngaalama Madi saayum kaalama

Male: Mulla poo soodu mella paai podu

Female: Ada vaada kaathu soodu yethudhu

Male: Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu

Female: Pesi pesi raasi aanadhae .ae Maman pera solli Solli aalaanadhae Romba naalanadhae

Female: Aathukula nethu unna nenachen Vetka niram poga manja kulichen

Male: Konjam maranju paarkava Illa muthugu theikava

Female: Adhu koodathu idhu thaangaathu

Male: Chinna kaambuthaana poova thaanguthu

Female: Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu

Male: Pesi pesi raasi aanadhae .ae Maman pera solli solli aalaanadhae Romba naalanadhae

Female: Aalaanadhae romba naalaanadhae

Other Songs From Mann Vasanai (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • maruvarthai song lyrics

  • national anthem in tamil lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • konjum mainakkale karaoke

  • vijay sethupathi song lyrics

  • bigil unakaga

  • pongal songs in tamil lyrics

  • master vijay ringtone lyrics

  • thullatha manamum thullum padal

  • sivapuranam lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • kanne kalaimane karaoke with lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • veeram song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf