Added Date: Feb 11, 2022
ஆண்: போனா போகுதுன்னு விட்டீன்னா கேனன்னு ஆப்பு வப்பான்டா தானா தேடி போய் நின்னீன்னா வேணுன்னு காக்க வப்பான்டா
குழு: { சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் } (2)
ஆண்: டேய் பணக்காரா கோடி துட்ட சாமிக்கு இன்னும் தானம் பண்ணுற
ஆண்: அடே பணக்காரா கீர வாங்க காரில் போயி பேரம் பண்ணுற
ஆண்: தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம் எப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும்
குழு: சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்து போகும்போது தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய் தகுடு தத்தோம் செய்
குழு: ஹோ ஹோ
ஆண்: ஹே நல்லவன்னு யாரச் சொல்ல கெட்டவன்னு யாரச் சொல்ல நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ
ஆண்: ஆட்டோமேடிக் வாட்ச் போல ஓடுகிற வாழ்க்கையிது ஆட்டுறவன் நிறுத்திப்புட்டா நடுநிசியில நின்னிடும் டோய்
ஆண்: ஏய் என் நண்பா வாழ்க்கை என்பது வருஷக்கடைசி பரீட்சைப் போலடா கேள் புது வெண்பா உன் கண்ணில் தூவ கற்ற கை மண் வேலைக்காகுதடா

ஆண்: ஓ மல்லுக்கட்டி மல்லுக்கட்டி பாலாக போனதுன்ன பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டி சொல்லுறேன்டா
ஆண்: கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான் சத்தியத்த கலவு செய்ய சாக்கடைய தேடிடுவான்
ஆண்: பேரன்பே நீ தார வாா்த்து வேற ஆளு கையில் சோ்த்துட்ட காமன் அம்பே நீ குறிய மாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிட்ட

ஆண்: ஓட பேத்து வேலை செஞ்சாலும் ஒரு பைசா கூட்டித் தந்தானா மாடா உழைச்சி வேர்த்து நின்னாலும் வயிறாற சோறு வச்சானா

Male: Pona pogudhunu viteena Kenannu aappu vapaanda Thaana thedi poi nininna Venunnu kaaka vappaanda
Chorus: {Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say} (2)
Male: Dei panakaara Kodi thutta saamikku innum Dhaanam pannura
Male: Adei panakaara Keera-vaanga car-il poiyu Beram pannura
Male: Thappaana aalu edhilum vellum Yeda koodam Yepodhum illai kaalam marum Gnyayam vellum.
Chorus: Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say
Chorus: Hoo..hoo..
Male: Hey.. nallavanu yaara solla Kettavanu yaara solla Nallavana kettavana Mathuravandhan kettavano
Male: Automatic watch pola Odugira vazhkai idhu Aaturavan niruthiputta Nadunisila ninidum-doi
Male: Aeeee en nanba Vazhkai enbadhu varusa kadaisi Pariksha pola da Kel pudhu venba Un kannil thova katra kaiman Vezhaiku aagudhada
Chorus: Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say
Male: Ohh.. mallukatti mallukatti Paalaga ponadhunna Billu kattu kaasukaga Ettukatti solurenda
Male: Kannuketu ponadhunna Suriyana kumbuduvaan Sathiyatha kalavu seiya Sakidaya thediduvan
Male: Peranbae. Nee tharavarthu Vera aalu kaiyil serthuta
Male: Kaaman ambae Nee kuriya maathi Vera nenjil kutha vachita
Chorus: Saama thaana vedha dhandam Naalum korthu pogum podhu Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say Dhagudu dhattham say
Male: Oda pethu vela senjalum Oru paisa kooti thandhana. Madaa olachi verthu ninaalum Vairu-aara soru vachaana ..
ovvoru pookalume song lyrics in tamil karaoke
usure soorarai pottru lyrics
kannalane song lyrics in tamil
master vaathi coming lyrics
kanave kanave lyrics
dosai amma dosai lyrics
puthu vellai mazhai karaoke for female singers
master song lyrics in tamil
maruvarthai song lyrics
find tamil song by partial lyrics
raja raja cholan song lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master dialogue tamil lyrics
aalankuyil koovum lyrics
aagasam soorarai pottru lyrics
karaoke with lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
aarariraro song lyrics
best tamil song lyrics
soorarai pottru song tamil lyrics