Podu Themmangu Song Lyrics

Athaimadi Methaiyadi cover
Movie: Athaimadi Methaiyadi (1989)
Music: S. R. Vasu
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன் டு த்ரீ போர்...

ஆண்: போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா

ஆண்: பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய் நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆண்: தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா.. வாங்கடா டேய்ய்

ஆண்: கொஞ்சம் பாரு எம்.ஜி.ஆரு ஆட்டமெல்லாம் நானாடுவேன் ஹோய் சூரக்கோட்ட சிங்கம் போல நடிச்சு கூட நான் காட்டுவேன்... ஹோய்...சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்து ஸ்டைலை காட்டணுமா ஹஹ்ஹா காதல் ராசன் கமலஹாசன் ஆட்டம் பாக்கணுமா

ஆண்: சகலகலா வல்லவன் நான் துள்ளாதே சாமி உங்க கைவரிசை செல்லாதே சகலகலாவல்லவன் நான் துள்ளாதே சாமி உங்க கைவரிசை செல்லாதே

ஆண்: போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா..

ஆண்: ..........

ஆண்: படிப்பும் வேணாம் பட்டம் வேணாம் பாட்டில் போதும் இந்தா புடி பாட்டில் தண்ணி புடிக்கலேன்னா பாவமில்ல கஞ்சா அடி

ஆண்: போதி மரத்தில் ஞானம் அடைஞ்சான் புத்தன் அந்நாளிலே போதை மருந்தில் ஞானம் அடையும் பசங்க இந்நாளிலே

ஆண்: தெருத் தெருவா அலையுதடா இப்போது இதுகளெல்லாம் திருந்துறது எப்போது கர்மம் தெருத் தெருவா அலையுதடா இப்போது இதுகளெல்லாம் திருந்துறது எப்போது

ஆண்: போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய் போடா டேய் நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே ஆமாம் தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு சவாலு இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆண்: போடு தெம்மாங்கு டண்டணக்கா டன்டனாக்கா உங்க பம்மாத்து டண்டணக்கா டன்டனாக்கா

ஆண்: ...........

Male: One two three four.

Male: Podu themmaanu ennaattam paada mudiyumaa Unga pammaaththu engitta kaatta mudiyumaa Aahaa themmaangu ennaattam paada mudiyumaa Unga pammaaththu engitta kaatta mudiyumaa

Male: Paattukkunnu poranthavan naan poda dei Namma kitta edhirththu nikka vaaraathae Therama irunthaa padhilai sollu savaalu Illaiyinnaa pottukkunga salaamu

Male: Podu themmaanu Ennaattam paada mudiyumaa Unga pammaaththu engitta kaatta mudiyumaa Vaangadaa deii..

Male: Konjam paaru MGR-u Aattamellam naanaduven Hoi soorakkotta singam pola Nadichchu kooda naan kaattuvaen Hoi...super star-u rajinikanthu Style-lai kaattanumaa hahhaa Kadhal rasan kamalahasan Aattam paakkanumaa

Male: Sagalakalaa vallavan naan thullaathae Saami unga kai varisai sellaathae Sagalakalaa vallavan naan thullaathae Saami unga kai varisai sellaathae

Male: Podu themmaanu Ennaattam paada mudiyumaa Unga pammaaththu engitta kaatta mudiyumaa.

Male: .......

Male: Padippum venaam pattam venaam Paattil pothum inthaa pudi Paattil thanni pudikkalaennaa Paavamilla kanjaa adi

Male: Bothi maraththil nyaanam adainjaan Puththan annaalilae Bothai marunthi nyaanam adaiyum Pasanga innaalilae

Male: Theru theruva alaiyuthadaa ippothu Idhugalellaam thirunthurathu eppothu karmam Theru theruva alaiyuthadaa ippothu Idhugalellaam thirunthurathu eppothu

Male: Podu themmaanu ennaattam paada mudiyumaa Unga pammaaththu engitta kaatta mudiyumaa

Male: Paattukkunnu poranthavan naan poda dei Namma kitta edhirththu nikka vaaraathae Therama irunthaa padhilai sollu savaalu Illaiyinnaa pottukkunga salaamu

Male: Podu themmaanu dandanakkaa dandanakkaa Unga pammaaththu dandanakkaa dandanakkaa

Male: .........

Other Songs From Athaimadi Methaiyadi (1989)

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • story lyrics in tamil

  • aagasam song lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • rummy song lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics with song in tamil

  • karaoke songs tamil lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • dosai amma dosai lyrics

  • rasathi unna song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • eeswaran song

  • viswasam tamil paadal

  • sarpatta parambarai songs list

  • isaivarigal movie download

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download