Hello My Dear Wrong Number Song Lyrics

Manmadha Leelai cover
Movie: Manmadha Leelai (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹலோ
பெண்: ஹலோ
ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர் ஹலோ மை டியர் ராங் நம்பர் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தல் என்ன..ஆ.

பெண்: ஹலோ
ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர்
பெண்: கேட்பதில் தீரும் உங்கள் தாகம் நேரினில் பார்த்தால் என்ன லாபம் கேட்பதில் தீரும் உங்கள் தாகம் நேரினில் பார்த்தால் என்ன லாபம் அற்புதம் ஏதும் இல்லை அதிசய பெண்மை இல்லை..ஹலோ
ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர்
பெண்: கேட்டதும் தீரும் உங்கள் தாகம் நேரினில் பார்த்தால் என்ன லாபம்

ஆண்: காவிரியின் மீனோ
பெண்: ஹ்ம்ம்
ஆண்: பூவிரியும் தேனோ
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ தேவமகள் தானோ தேடி வரலாமோ
பெண்: நாட் எட் பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
ஆண்: ரியலி
பெண்: பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும் பூஜையறைப் பார்க்கும் ஆசை வரக்கூடும்
ஆண்: ஐ டோன்ட் மைன்ட் கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தல் என்ன

பெண்: ஹலோ
ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
ஆண்: என்ன வென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
பெண்: வேலி உள்ள முல்லை
ஆண்: வேலி எனக்கில்லை
பெண்: வேலி உள்ள முல்லை
ஆண்: வேலி எனக்கில்லை
பெண்: பொறுமையுடன் இருங்கள்
ஆண்: முதுமை வரும் வரையோ

பெண்: ஹலோ
ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன

Male: Hello
Female: Hello
Male: Hello my dear wrong number.. Hello my dear wrong number.. Ketkavae undhan kural sorgam Nerilae paarthaal enna vetkam Ketkavae undhan kural sorgam Nerilae paarthaal enna vetkam Karpanai oraayiram.. Karpanai oraayiram Oru murai paarthaal enna.aa..

Female: H e l l o
Male: Hello my dear wrong number..
Female: Kettathum theerum Ungal thaagam Nerinil paarthaal enna laabam Kettathum theerum Ungal thaagam Nerinil paarthaal enna laabam Arputham edhum illai Adhisaiya pennmai illai.hello
Male: Hello my dear wrong number..
Female: Kettathum theerum Ungal thaagam Nerinil paarthaal enna laabam

Male: Kaaviriyin meeno
Female: Hmm
Male: Poviriyum thaeno
Female: Hmm mmm

Male: Kaaviriyin meeno Poviriyum thaeno Devamagal thaano Thaedi varalaamo
Female: Not yet.. Poovai ennai paarthaal Kaadhal varakkoodum
Male: Really
Female: Poovai ennai paarthaal Kaadhal varakkoodum Poojaiarai paarthal. Aasai varakkoodum
Male: I dont mind Karppanai oraayiram Orumurai paarthaal enna

Female: Hello
Male: Hello my dear wrong number.. Ketkavae undhan kural sorgam
Female: Hmm
Male: Nerilae paarthaal enna vetkam
Female: Hmm mmm

Female: Unnidathil kaadhal Ullavargal yaaro
Male: Enna vendru solven Unnaiyandri yaaro
Female: Veli ulla mullai
Male: Veli enakkillai
Female: Veli ulla mullai
Male: Veli enakkillai
Female: Porumaiyudan irungal
Male: Mudhumai varum variyo

Female: Hello
Male: Hello my dear wrong number.. Ketkavae undhan kural sorgam
Female: Hmm
Male: Nerilae paarthaal enna vetkam
Female: Hmm mmm
Male: Karpanai oraayiram.. Oru murai paarthaal enna.aa..

Female: Hello
Male: Hello

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • thamizha thamizha song lyrics

  • en kadhale lyrics

  • anirudh ravichander jai sulthan

  • national anthem in tamil lyrics

  • anegan songs lyrics

  • devathayai kanden song lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • karnan movie song lyrics in tamil

  • lyrics video tamil

  • youtube tamil line

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • bujji song tamil

  • thullatha manamum thullum padal

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil songs to english translation