Added Date: Feb 11, 2022
ஆண்: காத்தடிக்குது
பெண்: கலகலங்குது
ஆண்: கள்ளியம்பட்ட
பெண்: நெரு நெருங்குது
ஆண்: மல்லிக பூவு
பெண்: தோட்டத்துக்குள்ள
ஆண்: பூவுல எல்லாம்
பெண்: தேன் ஒழுகுது
ஆண்: வண்டுகள் எல்லாம்
பெண்: சுத்தி பறக்குது
ஆண்: ஒழுகுற தேனை உதட்டுல சப்புது சப்புது சப்புது சப்புது. (10)
ஆண்: அடி பப்பாளி பழமே என் தக்காளி ரசமே உங்கக்கா கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லு அப்படி சொல்லலைனா உன் மேல தாண்டி ஜொள்ளு
ஆண்: ஹே ஹே ஹே அடி பப்பாளி பழமே என் தக்காளி ரசமே உங்கக்கா கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லு அப்படி சொல்லலைனா உன் மேல தாண்டி ஜொள்ளு
ஆண்: அடி உருள கழங்கு வறுவல கருண கிழங்கு துவையல பார்வையிலே காச்சுரியே அடி கல்லு அதுல தோத்து போகும் பாரின்ல விக்கிற புல்லு
பெண்: அட மூடுமந்திர ராசா என் முந்திரி சாராய சீசா சைடுல தான் போடுறியே ரூட்டு என் மனசுல தான் ஏறுதடா பீட்டு
பெண்: அட பொங்கி பாயும் ஆறு நீ இந்த பொட்ட கோழி ஜோடி நீ நரம்பு பொடச்சு பாடுறியே பாட்டு நீ வரம்பு ஒடச்சு உன்ன எனக்கு காட்டு
ஆண்: அடி பப்பாளி பழமே என் தக்காளி ரசமே உங்கக்கா கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லு அப்படி சொல்லலைனா உன் மேல தாண்டி ஜொள்ளு..ஹோய்
ஆண்: உன் காதோரம் ஆடு தோடு ராகம் பாடுது எனக்கு மத்தியான நேரம் கூட மோகம் கூடுது
பெண்: உன் வெளைஞ்சி கெடக்கும் ஒடம்ப பாத்தா வீரம் பொறக்குது இந்த சமைஞ்ச பூவு அறுவடைக்கு பாரம் சுமக்குது
ஆண்: ஆணும் பொன்னும் பாதி பாதி சேட்டை செய்யுற பூமி உன்ன அள்ளிக்கிட்டு போறேன் நான் தான் ஜல்லிக்கட்டு சாமி
பெண்: உண்ணா பசிக்கும் திண்ணா செரிக்கும் பொண்ணு ஒரு உணவு உன் கண்ணு முன்னால காத்து கெடக்கு கைய வெச்சி பழகு
ஆண்: மலையில் ஒரு குருவி குருவி தனியா தான் சிக்கிக்கிச்சாம்
பெண்: வேடன் கண் பாக்க பாக்க மனசில் தீ பத்திக்கிச்சாம்
ஆண்: சிக்கிக்கிச்சாம்
பெண்: பத்திக்கிச்சாம்
ஆண்: சிக்கிக்கிச்சாம்
பெண்: பத்திக்கிச்சாம்
ஆண்: அடி பப்பாளி பழமே என் தக்காளி ரசமே உங்கக்கா கிட்ட
பெண்: ம்.. உங்கக்கா கிட்ட
பெண்: ஹாஹான் உங்கக்கா கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லு அப்படி சொல்லலைனா உன் மேல தாண்டி ஜொள்ளு.ஹோய்

Male: Kaathadikudhu
Female: Kalakalangudhu
Male: Kalliyambatta
Female: Neru nerungudhu
Male: Mallika poovu
Female: Thottathukulla
Male: Poovula ellaam
Female: Thaenolugudhu
Male: Vandugal ellaam
Female: Suthi parakudhu
Male: Olugura thaena
Udhatula sappudhu sappudhu
Sappudhu sappudhu..(10)
Male: Adi pappali palamae En thakkaali rasamae Ungakka kitta enna pathi Konjam sollu Appadi sollalanaa Un mela thaandi jollu
Male: Hey hey hey Adi pappali palamae En thakkaali rasamae Ungakka kitta enna pathi Konjam sollu Appadi sollalanaa Un mela thaandi jollu
Male: Adi urula kalangu varuvala Karuna kelangu thuvayala Paarvaiyilae kachiriyae di kallu Athula thoththu pogum Foriegn la vikira fullu
Female: Ada moodumandhira raasa En mundhiri saaraaya seesaa Side la thaan podiriyae route -uh En manasula thaan yerudhada beat-uh
Female: Ada pongi paayum aaru nee Indha potta kozhi jodi nee Narambu podachu paaduriyae paatu Nee varamba odachi unna enakku kaatu
Male: Adi pappali palamae En thakkaali rasamae Ungakka kitta enna pathi Konjam sollu Appadi sollalanaa Un mela thaandi jollu..hoi
Male: Un kaadhoram aadu thodu Raagam paaduthu Enakku madhiyaana neram kuda Mogham kuduthu
Female: Un velanji kedakkum Odamba paatha Veeram porakuthu Indha samanja poovu aruvadaikku Baaram sumakudhu
Male: Aanum ponnum paathi paathi Seta seiyura boomi Unna allikittu poren naan thaan Jallikattu saami
Female: Unna pasikkum thinna serikkum Ponnu oru unavu Un kannu munnala kaathu kedakku Kaiya vechi pazhagu
Male: Malayil oru kuruvi kuruvi
Thaniya thaan sikkikichaam
Female: Vedan kan paaka paaka
Manasil thee pathikichaam
Male: Sikkikichaam
Female: Pathikichaam
Male: Sikkikichaam
Female: Pathikichaam
Male: Adi pappali palamae
En thakkaali rasamae
Ungakka kitta
Female: Hmm
Ungakka kitta
Female: Hahhaan
Ungakka kitta enna pathi
Konjam sollu
Appadi sollalanaa
Un mela thaandi jollu..hoi
tamil mp3 songs with lyrics display download
tamil song english translation game
naan unarvodu
karnan thattan thattan song lyrics
alaipayuthey karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
shiva tandava stotram lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
enjoy en jaami lyrics
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru song lyrics
alli pookalaye song download
ovvoru pookalume karaoke download
aarathanai umake lyrics
cuckoo enjoy enjaami
kutty pattas movie
narumugaye song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
yellow vaya pookalaye
ka pae ranasingam lyrics