Kaattiputtan Thannithan Song Lyrics

Kazhugumalai Kallan cover
Movie: Kazhugumalai Kallan (1988)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: எலேய் அம்மாசி..சன்னாசி.. அருக்காணி..ஏய்..மருதாணியோ பெண்
குழு: என்ன ஆண்
குழு: என்ன பெண்
குழு: என்ன ஆண்
குழு: என்ன

ஆண்: கோட்டச்சாமி தப்பிச்சுட்டான் காட்டுப் பக்கம் வந்துப்புட்டான் கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான் போலீச டபாய்ச்சுட்டான் பெண்
குழு: எப்படி ஆண்
குழு: எப்படி பெண்
குழு: எப்படி ஆண்
குழு: எப்படி

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ் காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
குழு: போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..

ஆண்: கோடை மழை ஊத்துறதே வேருக்காகத்தான் கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான்
ஆண்: ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா
ஆண்: வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா

ஆண்: துணிஞ்சு எப்போதும் ஹான் திரியும் நம்மாளு
ஆண்: வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு ஆண்
குழு: காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா பெண்
குழு: காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு: கோட்டச்சாமிதான்
ஆண்: போலீசுக்கு நாமத்தையே
குழு: போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..ஒ.

ஆண்: குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான்
ஆண்: ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன்தான் அண்ணே
ஆண்: எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே
ஆண்: ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே

ஆண்: அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு
ஆண்: அவன்தான் வந்தாச்சு ஹான் அடிடா மத்தாளம் ஆண்
குழு: ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா பெண்
குழு: ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு: கோட்டச்சாமிதான்
ஆண்: போலீசுக்கு நாமத்தையே
குழு: போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..ஒ.

ஆண்: எலேய் அம்மாசி..சன்னாசி.. அருக்காணி..ஏய்..மருதாணியோ பெண்
குழு: என்ன ஆண்
குழு: என்ன பெண்
குழு: என்ன ஆண்
குழு: என்ன

ஆண்: கோட்டச்சாமி தப்பிச்சுட்டான் காட்டுப் பக்கம் வந்துப்புட்டான் கோட்ட கோட்ட தாண்டிப்புட்டான் போலீச டபாய்ச்சுட்டான் பெண்
குழு: எப்படி ஆண்
குழு: எப்படி பெண்
குழு: எப்படி ஆண்
குழு: எப்படி

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ் காட்டிப்புட்டான் தண்ணிதான் அம்மாடியோவ் காக்கிச் சட்டை தவிக்குதான் அப்பாடியோவ்

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான் போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும் கோட்டச்சாமிதான்
குழு: போலீசுக்கு நாமத்தையே போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..

ஆண்: கோடை மழை ஊத்துறதே வேருக்காகத்தான் கோட்டைச்சாமி வாழுறதே ஊருக்காகத்தான்
ஆண்: ஓடுகிற காத்த இங்க புடிக்க முடியுமா
ஆண்: வானவில்ல ராமனாலும் ஒடைக்க முடியுமா

ஆண்: துணிஞ்சு எப்போதும் ஹான் திரியும் நம்மாளு
ஆண்: வலையில் சிக்காமல் வழுக்கும் செம்மீனு ஆண்
குழு: காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா பெண்
குழு: காட்டருவி ஓட்டத்துக்கு கரை எழுப்ப ஆளிருக்கா

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு: கோட்டச்சாமிதான்
ஆண்: போலீசுக்கு நாமத்தையே
குழு: போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..ஒ.

ஆண்: குருத மேலே ஏறிப்புட்டான் மருத வீரன்தான்
ஆண்: ஒருத்தருக்கும் புடிபடாத பெரிய சூரன்தான் அண்ணே
ஆண்: எருதுப் போல எழுந்து நிக்கும் மருது பாண்டியே
ஆண்: ஈரமான நெஞ்சமுள்ள வீரப்பாண்டியே

ஆண்: அழுதா கண்ணீர துடைப்பான் நம்மாளு
ஆண்: அவன்தான் வந்தாச்சு ஹான் அடிடா மத்தாளம் ஆண்
குழு: ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா பெண்
குழு: ஏழைக்கெல்லாம் காவல் நிக்க இவன விட்டா யார் இருக்கா

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...

ஆண்: போக்கிரிங்க மூக்கறுக்கும்
குழு: கோட்டச்சாமிதான்
ஆண்: போலீசுக்கு நாமத்தையே
குழு: போட்ட சாமிதான்

ஆண்: காட்டிப்புட்டான் தண்ணிதான்
குழு: அம்மாடியோவ்
ஆண்: காக்கிச் சட்டை தவிக்குதான்
குழு: அப்பாடியோவ்...ஆத்தாடியோவ்..ஒ.

Male: Elaei ammaachi..sannaasi Arukkaani.aei..maruthaaniyo Female
Chorus: Enna Male
Chorus: Enna Female
Chorus: Enna Male
Chorus: Enna

Male: Kotta saami thappichchuttaan Kaattu pakkam vanthuputtaan Kotta kotta thaandipputtaan Police-sa dapaaichchuttaan Female
Chorus: Eppadi Male
Chorus: Eppadi Female
Chorus: Eppadi Male
Chorus: Eppadi

Male: Kaattipputtaan thannithaan ammaadiyov Kaakki sattai thavikkuthaan appaadiyov Kaattipputtaan thannithaan ammaadiyov Kaakki sattai thavikkuthaan appaadiyov

Male: Pokkiringa mookkarukkum kotta saamithaan Police-kku naamaththaiyae potta saamithaan

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov

Male: Pokkiringa mookkarukkum kotta saamithaan
Chorus: Police-kku naamaththaiyae potta saamithaan

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov..aaththaadiyov.

Male: Kodai mazhai ooththurathae verukkaagaththaan Kottaisamy vaazhurathae oorukkaagaththaan
Male: Oodugira kaaththa inga puddikka mudiyuma
Male: Vaanavilla raamanaalum odaikka mudiyumaa

Male: Thuninju eppothum haan thiriyum nammaalu
Male: Valaiyil sikkaamal vazhukkum semmeenu Male
Chorus: Kaattaruvi oottaththukku Karai ezhuppa aalirukkaa Female
Chorus: Kaattaruvi oottaththukku Karai ezhuppa aalirukkaa

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov..

Male: Pokkiringa mookkarukkum
Chorus: Kotta saamithaan
Male: Police-kku naamaththaiyae
Chorus: Potta saamithaan

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov..aaththaadiyov.oo.

Male: Kurutha melae yaeripputtaan marutha veeranthaan
Male: Oruththarukkum pudipadaatha Periya sooranthaan annae
Male: Eruthu pola ezhunthu nikkum maruthu paandiyae
Male: Eeramaana nenjamulla veerapaandiyae

Male: Azhuthaa kanneera thudaippaan nammaalu
Male: Avanthaan vanthaachchu haan adidaa maththaalam Male
Chorus: Yaezhaikellaam kaaval nikka Ivana vittaa yaarirukkaa Female
Chorus: Yaezhaikellaam kaaval nikka Ivana vittaa yaarirukkaa

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov..

Male: Pokkiringa mookkarukkum
Chorus: Kotta saamithaan
Male: Police-kku naamaththaiyae
Chorus: Potta saamithaan

Male: Kaattipputtaan thannithaan
Chorus: Ammaadiyov
Male: Kaakki sattai thavikkuthaan
Chorus: Appaadiyov..aaththaadiyov.oo.

Other Songs From Kazhugumalai Kallan (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • raja raja cholan song lyrics tamil

  • minnale karaoke

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • lyrics songs tamil download

  • soorarai pottru dialogue lyrics

  • maraigirai

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • valayapatti song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • online tamil karaoke songs with lyrics

  • dosai amma dosai lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • amman songs lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • cuckoo cuckoo lyrics in tamil