Maragadha Kutti Song Lyrics

Chinna Durai cover
Movie: Chinna Durai (1999)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: S. P. Balasubrahmanyam and Devi

Added Date: Feb 11, 2022

பெண்: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே

பெண்: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே பொன் மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே

பெண்
குழு: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே பொன் மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே

பெண்: முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால் வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

ஆண்: வானவில்லில் தூளி கட்டித் தருவேனே தேவதையை ஆட்டி விடச் சொல்வேனே

பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: வெண்ணிலவில் கிண்ணம் ஒன்று செய்வேனே சூரியனை ஊட்டி விடச் சொல்வேனே வீரர்களின் கதை சொல்லி வளர்த்தால் வெற்றிகளை கொண்டு வந்து குவிப்பான் எவ்வுயிர்க்கும் அன்பு செய்து இருந்தால் உந்தன் பிள்ளை ஆயுதத்தை மண்ணில் தூக்கி எறிவான்

ஆண்
குழு: மணக்குதடி மழலையின் பூ வாசம்

பெண்
குழு: இனிக்குதடி மனசுக்குள் தாய்ப் பாசம்

ஆண்
குழு: குதிக்குதா

பெண்
குழு: குதிக்குதா வயிற்றில் சந்தோஷம்

ஆண்: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே பொன் மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால் வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

ஆண்
குழு: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே

பெண்
குழு: பொன் மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே

பெண்: செம்பருத்திப் பூவுக்கின்று திருநாளோ சேர்த்து வைத்த தேனை அள்ளித் தருவாளோ

பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.

பெண்: சீமந்தத்தில் சீர் வரிசை பெறுவாளோ சீமைக்கெல்லாம் கை வளையல் தருவாளோ பொத்திப் பொத்தி நடக்கணும் மயிலே பிள்ளை ஒன்று கொடுக்கணும் குயிலே கட்டில் விட்டு ஒதுங்கணும் தனியே ஆடப் போகும் தொட்டில் பக்கம் உறங்கணும் இனியே

பெண்
குழு: வளருதடி உந்தன் உயிரோடு கண்மணிக்கு அழகிய பேர் தேடு படிச்சுக்கோ படிச்சுக்கோ புதுப் புது தாலாட்டு

ஆண்: மரகதக் குட்டி மரகதக் குட்டி மான் குட்டி எங்கே
பெண்: பொன் மணி கட்டி அழகிய தொட்டில் ஆடட்டும் இங்கே

ஆண்: முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா

பெண்: உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால் வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

Female: Maragadha kutti maragadha kutti Maan kutti engae

Female: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Female
Chorus: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Female: Mullai poo thaanaa Moondraam pirai thaanaa Un thaamarai paadham naaladi vaithaal Vaangudhae moochu ada enna aachu

Female
Chorus: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Male: Vaanavillil thooli katti tharuvenae Dhevadhaiya aatti vida solvenae

Female
Chorus: Aa. aa. aa. aa.

Male: Vennilavil kinnam ondru seivaenae Sooriyanai ootti vida cholvenae Veerargalin kadhai solli valarthaal Vetrigalai kondu vandhu kuvippaan Yevvyirkkum anbu seidhu irundhaal Undhan pillai aayudhathai mannil thookki yerivaan

Male
Chorus: Manakkudhadi mazhalaiyin vaasam

Female
Chorus: Inikkudhadi manasukkul thaai paasam

Male
Chorus: Kudhikkudhaa

Female
Chorus: Kudhikkudhaa vayitril sandhosham

Male: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Pon mani katti azhagiya thottil Aadattum ingae Mullai poo thaanaa moondraam pirai thaanaa Un thaamarai paadham naaladi vaithaal Vaangudhae moochu ada enna aachu

Male
Chorus: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Female
Chorus: Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Female: Sembaruthi poovukkindru thirunaalo Saerthu vaitha thaenai alli tharuvaalo

Female
Chorus: Aa. aa. aa. aa.

Female: Seemandhatthil seer varisai peruvaalo Seemaikkellaam kai valaiyal tharuvaalo Pothi pothi nadakkanum mayilae Pillai ondru kodukkanum kuyilae Kattil vittu odhunganum thaniyae Aada pogum thottil pakkam uranganum iniyae

Female
Chorus: Valarudhadi undhan uyirodu Kanmanikkum azhagiya paer thaedu Padichukko padichukko pudhu pudhu thaalaattu

Male: Maragadha kutti maragadha kutti Maan kutti engae
Female: Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Male: Mullai poo thaanaa moondraam pirai thaanaa

Female: Un thaamarai paadham naaladi vaithaal Vaangudhae moochu ada enna aachu

Chorus: Maragadha kutti maragadha kutti Maan kutti engae Pon mani katti azhagiya thottil Aadattum ingae

Other Songs From Chinna Durai (1999)

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics

  • nanbiye song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru theme song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • mainave mainave song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • chellama song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • thoorigai song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • tamil songs with lyrics free download

  • master the blaster lyrics in tamil

  • aathangara marame karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil