Vasuvum Saravananum Song Lyrics

Vasuvum Saravananum Onna Padichavanga cover

குழு: ...... பிரெண்டு பிரெண்டு ஹேய் பிரெண்டு பிரெண்டு ஹேய்

ஆண்: எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு

ஆண்: எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்டா அவன் தான்டா பிரெண்டு டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா உன்னைத் தூக்கிக் கொண்டு

ஆண்: பிரெண்டு இல்லா வாழ்கையெல்லாம் காசு இல்ல பர்ஸப் போல பீவர்ருனா பிரெண்டே வருவான் ஊசி குத்த நர்ஸ்ஸப் போல

குழு: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு
குழு: ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு

ஆண்: பிரெண்டு பிரெண்டு
ஆண்: பிரெண்டு பிரெண்டு

ஆண்: எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு.ஊ.

குழு: ......

ஆண்: டார்ச்சர் பண்ணிதான் தினம் தோறும் பிரெண்டு நம்மள உயிர் எடுப்பான்

ஆண் : டேன்சர்னா அந்த நேரத்தில அவன் பிளட் கொடுத்துதான் உயிர் கொடுப்பான்

ஆண்: காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள பிரெண்டு மறக்கிறோம் பல நேரம் கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம்

ஆண்: நண்பா ஓ நண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா

குழு: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு
குழு: ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு

ஆண்: எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு

குழு: ......
ஆண்: ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ...

ஆண்: மாமா நீ சொந்தகாரன் இல்லை மச்சான் ஒரு சிஸ்டர் எனக்கில்லை

குழு: ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம் அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம்

ஆண்: காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மஹால் உண்டு நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா

குழு: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு
குழு: ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க
ஆண்: பிரெண்டு பிரெண்டு

ஆண்: ஹேய் நானா ஓஹோ நானா ஓ ஓஓஹோ ஹேய்

ஆண்: எவன்டா பிரெண்டு

Chorus: .............
Male: Hey hey hey hae hae.(4)

Male: Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu

Male: Yevvalo adichaalum Thaanguvaandaa Avan thaan friendu Temple runna pola oduvaandaa Unna thookki kondu

Male: Friendu illaa vaazhkkai ellaam Kaasu illaa purse ah pola Fever unnaa friendae varuvaan Oosi kutha nurse ah pola

Chorus: Vaasuvum saravananum Onnaa padichavanga
Male: Hey hey hey hae hae
Chorus: Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga
Male: Hey hey hey hae hae

Male: Hey hey hey hae hae.(2)
Male: Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu

Male: Torture panni thaan dhenandhorum Ada friendu nammala uyir eduppaan Danger -na andha nerathula avan Blood-ah koduthu thaan uyir koduppaan

Male: Kaadhal nerathula Kangal moodi kolla Friend ah marakkurom pala neram Kanneer aval thara nanban thol thara Friend idam erakkurom mana baaram

Male: Nanbaa o nanbaa Enna thaangikka nee thembaa

Chorus: Vaasuvum saravananum Onnaa padichavanga
Male: Hey hey hey hae hae
Chorus: Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga
Male: Hey hey hey hae hae

Male: Yevandaa friendu Yevandaa friendu

Chorus: Boom boom boom boom Boom boom boom boom
Male: Friendu friendu hae
Chorus: Boom boom boom boom Boom boom boom boom
Male: Friendu friendu hae

Chorus: .............

Male: Maamaa nee sondhakkaaran illa Machaan oru sister enakkilla

Both: Aanaalum ottikkittu nippom Appappo muttikkittum nippom

Male: Kaadhal adhai potrida Oru tajmahal undu Natpai dhinam potrida Oru koyil ingundaa

Chorus: Vaasuvum saravananum Onnaa padichavanga
Male: Hey hey hey hae hae
Chorus: Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga
Male: Hey hey hey hae hae

Male: Nanaaa. Hae hae ooo.oo ooo Nananaaa nananaaa Hae hae hae Yevandaa friendu ..uuuu.

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • nee kidaithai lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil album song lyrics in english

  • eeswaran song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • poove sempoove karaoke

  • siruthai songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • karaoke songs tamil lyrics

  • lyrics status tamil

  • karaoke songs in tamil with lyrics

  • unnai ondru ketpen karaoke

  • kutty story in tamil lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • sarpatta lyrics

  • amman songs lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • google google tamil song lyrics in english