Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
ஆண்: ஹா ஹா ஹா ஆஆ ஹே ஹே ஹே ஏய்
ஆண்: ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது
பெண்: ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது
ஆண்: ஏதோ நடக்கிறது
பெண்: இதமாய் இருக்கிறது
ஆண்: மானே இள மானே வா இன்னொரு வானம் அமைத்திடுவோம்
பெண்: வானில் சொந்த வானில் வண்ண விண்மீன் எல்லாம் பயிரிடுவோம்
ஆண்: நிலவு அந்த நிலவு விடி விளக்காய் ஆகாதோ
பெண்: மேகம் வெள்ளி மேகம் வந்து ஜன்னல் திரைகள் ஆகுமோ
ஆண்: ஏதோ நடக்கிறது
பெண்: இதமாய் இருக்கிறது
ஆண்: இறக்கை முளைக்கிறது
பெண்: இதயம் பறக்கிறது
ஆண்: ஆதாம் அந்த ஏவாள் மீண்டும் பிறந்தது போலே பிறந்து விட்டோம்
பெண்: ஆடை மேல் ஆடை அது இருக்குது கண்ணா மறந்து விட்டோம்
ஆண்: தனிமை ரொம்ப தனிமை இங்கு தண்டங்கள் ஏதுமில்லை
பெண்: பொறுங்கள் கொஞ்சம் பொறுங்கள் அங்கு போவது யார் அது தேவதை
ஆண்: ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது
பெண்: இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது

Male: Haa haa haaaa.aaa. Hey heyy heyyyy.eyyy.
Male: Yedho nadakkiradhu.. Idhamaai irukkiradhu Irakkai mulaikkiradhu.. Idhayam parakkiradhu
Female: Yedho nadakkiradhu.. Idhamaai irukkiradhu Irakkai mulaikkiradhu.. Idhayam parakkiradhu.uu..uuu.
Male: Yedho nadakkiradhu..
Female: Idhamaai irukkiradhu
Male: Maanae ila maanae
Vaa innoru vaanam amaithiduvom
Female: Vaanil sondha vaanil
Vanna vinmeen ellam payiriduvom
Male: Nilavu andha nilavu
Vidi vilakkaai agaadho
Female: Megam velli megam
Vandhu jannal thiraigal aagumo
Male: Yedho nadakkiradhu..
Female: Idhamaai irukkiradhu
Male: Irakkai mulaikkiradhu..
Female: Idhayam parakkiradhu.uu.uuu..
Male: Aadhaam andha aevaal Meendum piranthadhu polae Pirandhu vittom
Female: Aadai mel aadai Adhu irukkudhu kanna Marandhu vittom
Male: Thanimai romba thanimai
Ingu thandangal yedhumillai
Female: Porungal konjam porungal
Angu povadhu yaar adhu devadhai.
Male: Yedho nadakkirathu..
Idhamaai irukkiradhu
Female: Irakkai mulaikkiradhu..
Idhayam parakkiradhu..uuu..uuu.
sarpatta parambarai dialogue lyrics
vaathi raid lyrics
cuckoo cuckoo tamil lyrics
minnale karaoke
bujjisong lyrics
kadhal sadugudu song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics 2020
tamil love song lyrics for whatsapp status download
tamil songs lyrics download free
master song lyrics in tamil
megam karukuthu lyrics
thangachi song lyrics
arariro song lyrics in tamil
namashivaya vazhga lyrics
mappillai songs lyrics
old tamil songs lyrics
tamilpaa master
poove sempoove karaoke
tik tok tamil song lyrics