ஆண்: வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே
ஆண்: வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே
ஆண்: உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

ஆண்: குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லையே
ஆண்: கடவுள் மனிதனை படைத்தானா கடவுளை மனிதன் படைத்தானா ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லையே
ஆண்: அட நான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை அட நான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை

ஆண்: சில நாள் இருந்தேன் கருவறையில் பல நாள் கிடந்தேன் சிறை அறையில் அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்
ஆண்: அதனால் பிறந்தது தொல்லையடா ஆனால் என் மனம் வெள்ளையடா பட்டபாடு யாவுமே பாடம் தானடா
ஆண்: ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை இல்லை போராட்டமே வாழ்க்கை ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை ஹா இல்லை போராட்டமே வாழ்க்கை

ஆண்: வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே அந்த நிம்மதி இங்கில்லே

Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae.
Male: Ulla pona aththanai perum Kuthavaali illeenga Veliyae ulla aththanai perum Buddhan gandhi illeenga

Male: Kurangilirundhu pirandhaana Kurangai manidhan petraanaa Yaarai kelvi ketpadhu Darwin illayae.
Male: Kadavul manidhanai padaithaana Kadavulai manidhan padaithaana Rendu perum illayae Romba thollaiyae
Male: Ada naan solvadhu unmai Idhai nee nambinaal nanmai. Ada naan solvadhu unmai Idhai nee nambinaal nanmai.
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae.
Male: Sila naal irundhen karuvarayil Pala naal kidandhen sirai araiyil Amma ennai eendradhu Amavaasaiyaam
Male: Adhanaal pirandhadhu thollaiyada Aanaal en manam vellaiyada Pattapaadu yaavumae Paadam thaanadaa
Male: Oru poonthotama vaazhkai Illai porattamae vaazhkai. Oru poonthotama vaazhkai.haaa Illai porattamae vaazhkai..
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae.
Male: Ulla pona aththanai perum Kuthavaali illeenga Veliyae ulla aththanai perum Buddhan gandhi illeenga
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae. Andha nimmadhi ingillae.
tik tok tamil song lyrics
best tamil song lyrics for whatsapp status download
dhee cuckoo
youtube tamil line
chinna chinna aasai karaoke download masstamilan
tamil melody songs lyrics
tamil song lyrics in english
alagiya sirukki movie
tamil songs with english words
tamil song meaning
tamil christian songs lyrics in tamil pdf
anirudh ravichander jai sulthan
tamil lyrics video
tamil songs without lyrics only music free download
lyrics songs tamil download
tamil2lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
rc christian songs lyrics in tamil
yaar alaipathu song lyrics
best love song lyrics in tamil