Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
ஆண்: வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே
ஆண்: வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே நான் பிறந்தது அழுதிட தானா ஏய் விதியே சரி தானா
ஆண்: தங்கை என்னும் தங்கம் இங்கே தீயில் வேகும் இப்போது கண்கள் சிந்தும் கண்ணீராலே எந்த தீயும் அணையாது

ஆண்: நிலைமையை சொல்ல முடியாது நிலவுக்கு தற்கொலை கிடையாது பூவை வைத்த பாவியே தீயை வைக்கிறான்
ஆண்: நெருப்புக்கு உண்மை தெரியாது தெரிந்தால் நெருப்பு எரியாது உண்மை வந்து பேசுமா ஊமை நான் அம்மா
ஆண்: மணநாள் பார்த்தவன் நானே பிண நாள் பார்ப்பதும் நானே மணநாள் பார்த்தவன் நானே பிண நாள் பார்ப்பதும் நானே

ஆண்: ஏற்கனவே அவன் எரித்து விட்டான் எரித்ததை மறுபடி எரித்து விட்டான் தர்மம் காக்கும் தேவனோ தூங்கி போய் விட்டான்
ஆண்: வாழ்க்கை எது வென்று புரியவில்லை வாய் விட்டு அழவும் வசதியில்லை வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது
ஆண்: விதியால் வந்ததா இல்லை சதியால் வந்ததே தொல்லை விதியால் வந்ததா இல்லை சதியால் வந்ததே தொல்லை

Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Naan pirandhadhu azhudhida thaana Ei vidhiyae seri thaana
Male: Thangai ennum thangam ingae Theeyil vegum ippodhu Kangal sindhum kaneeralae Endha theeyum anaiyadhu

Male: Nilamaiyai solla mudiyadhu Nilavukku tharkolai kidaiyadhu Poovai vaitha paaviyae Theeyai veikkiraan.
Male: Neruppukku unmai theriyadhu Therindhaal neruppu yeriyadhu Unmai vandhu pesumaa Oomai naan amma
Male: Mananaal paarthavan naanae Pina naal paarpadhum naanae Mananaal paarthavan naanae Pina naal paarpadhum naanae
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Naan pirandhadhu azhudhida thaana Ei vidhiyae seri thaana
Male: Yerkanavae avan yerithu vittaan Yerithathai marupadi yerithu vittaan Dharmam kaakkum dhevanoo Toonghi poi vittaan
Male: Vaazhkai edhu vendru puriyavillai Vaai vittu azhavum vasadhiyillai Vendha punnil allavoo Velum paindhadhu
Male: Vidhiyaal vandhadha illai Sadhiyaal vandhadhae thollai Vidhiyaal vandhadha illai Sadhiyaal vandhadhae thollai
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Naan pirandhadhu azhudhida thaana Ei vidhiyae seri thaana
Male: Thangai ennum thangam ingae Theeyil vegum ippodhu Kangal sindhum kaneeralae Endha theeyum anaiyadhu
Male: Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Naan pirandhadhu azhudhida thaana Ei vidhiyae seri thaana.
tamilpaa gana song
malto kithapuleh
lyrics video tamil
karaoke for female singers tamil
kayilae aagasam karaoke
yaar alaipathu song lyrics
i songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
soorarai pottru dialogue lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil mp3 song with lyrics download
tamil hit songs lyrics
tamil bhajans lyrics
aalankuyil koovum lyrics
tamil love song lyrics for whatsapp status download
chellamma song lyrics download
kaatrin mozhi song lyrics
enjoy enjaami meaning
aalapol velapol karaoke
kutty story in tamil lyrics