Vetti Vetti Veru Song Lyrics

Manikuyil cover
Movie: Manikuyil (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Arunmozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே. கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே.

ஆண்: வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே கட்டி வெச்ச பாட்டும் காலம் எல்லாம் வாழும் ஹோ

ஆண்: வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே

ஆண்: நா மணக்க பாட்டெடுக்க பூ மணக்கும் காடுதான் பூ மணக்கும் காடு எல்லாம் நாம் பிறந்த வீடுதான் நந்தவனம் ஏது இந்த இடம் மாதிரி வண்டுகளின் ரீங்காரம் அந்திப் பகல் ராத்திரி தென்றல் எனும் தேரேறி என் மனசு ஓடும் தென் பொதிகையின் மேலேறி தேனிசையை பாடும் புள்ளினங்கள் நான் பாட துள்ளித் துள்ளி ஆடும் ஹோ

ஆண்: காட்டு வெள்ளம் போல வந்து பாட்டு வெள்ளம் பாயுது பாட்டு வெள்ளம் பாய்வதாலே பூமி எல்லாம் பூக்குது பச்ச மரம் பூவாடை கட்டிக் கொண்டு ஆடுது பாக்குறப்போ ஆளான பெண்ணைப் போல தோணுது என்ன சொல்ல ஆத்தாடி வண்ண வண்ணக் கோலம் அத்தனையும் கார்காலம் காட்டுகிற ஜாலம் இத்தனையும் நான் பாட தூங்குதம்மா நாளும் ஹோ

Male: Vetti vetti vaeru adhan vaasamae. Katti vecha podhum vandhu veesumae.

Male: Vetti vetti vaeru adhan vaasamae Katti vecha podhum vandhu veesumae Katti vecha paattum kaalam ellaam vaazhum ho

Male: Vetti vetti vaeru adhan vaasamae Katti vecha podhum vandhu veesumae

Male: Naa manakka paattedukka Poo manakkum kaadu thaan Poo manakkum kaadu ellaam Naam pirandha veedu thaan Nandhavanam yaedhu indha idam maadhiri Vandugalin reengaaram andhi pagal raathiri Thendral enum thaeraeri en manasu odum Then podhigaiyin maelaeri thaenisaiyai paadum Pullingangal naan paada thulli thulli aadum ho

Male: Vetti vetti vaeru adhan vaasamae Katti vecha podhum vandhu veesumae

Male: Kaattu vellam pola vandhu Paattu vellam paayudhu Paattu vellam paaivadhaalae Boomi ellaam pookkudhu Pacha maram poovaadai Katti kondu aadudhu Paakkurappo aalaana pennai pola thonudhu Enna solla aathaadi vanna vanna kolam Athanaiyum kaarkaalam kaattugira jaalam Ithanaiyum naan paada thoongudhammaa naalum ho

Male: Vetti vetti vaeru adhan vaasamae Katti vecha podhum vandhu veesumae Katti vecha paattum kaalam ellaam vaazhum ho

Male: Vetti vetti vaeru adhan vaasamae Katti vecha podhum vandhu veesumae

Other Songs From Manikuyil (1993)

Adi Marivantha Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thaneerilay Mugam Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Ponnadiyan
Music Director: Ilayaraja
Kathal Nilavey Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Nadodi Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo lyrics dhee

  • karnan movie songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • old tamil songs lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • songs with lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil devotional songs karaoke with lyrics

  • amarkalam padal

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • alagiya sirukki ringtone download

  • sarpatta parambarai songs list

  • ovvoru pookalume karaoke

  • vaseegara song lyrics

  • arariro song lyrics in tamil