Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான்
பெண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
ஆண்: ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம்
பெண்: நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம்
ஆண்: நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆ. ஆ.
பெண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான்
ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
பெண்: நாளும் உனைக் கூவிடும் குயிலாக பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில்
ஆண்: நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்
பெண்: சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா ஆ. ஆ.
ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
பெண்: மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான்
ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
பெண்: ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா

Male: Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan
Female: Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Male: Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam Naattil oru thoorigai punaiyaadha oviyam
Female: Nee valarkka en kan thaedudhun sondham Thaen valarkka en vaai paadudhun sandham
Male: Neeraadum odaiyae Yenakkena kulir saerkkum vaadaiyae Mogam ennaalum ennai vaattudhae Anbae vaa aa. aa.
Female: Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan
Male: Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa
Female: Naalum unai koovidum kuyilaaga poonguyil Neeyum enai vaattinaal uravaedu boomiyil
Male: Naan virumbum pon maan thaamarai nenjam Naal muzhukka en mael saaindhida kenjum
Female: Saeraadhu un madi Thanimaiyil thoongaadhu poongodi Koodum sandhosham indru vaaithadhae Anbae vaa aa. aa.
Male: Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Female: Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan
Male: Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Female: Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
karaoke with lyrics tamil
tamil song lyrics with music
kadhal theeve
enna maranthen
a to z tamil songs lyrics
tamil hymns lyrics
master tamilpaa
isha yoga songs lyrics in tamil
chellamma song lyrics download
tamil christmas songs lyrics pdf
tamil music without lyrics free download
maara theme lyrics in tamil
maara song tamil
enjoy enjaami meaning
meherezyla meaning
tamil love feeling songs lyrics download
kayilae aagasam karaoke
tamil christian songs lyrics in tamil pdf
maara movie song lyrics in tamil
kanne kalaimane karaoke download