Uttalakadi Pattanakodi Song Lyrics

My Dear Marthandan cover
Movie: My Dear Marthandan (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண்: சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது வித்தார கிளி இப்போது சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது வித்தார கிளி இப்போது சுத்தா சுத்துது வைச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது..

குழு: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண்: ஒத்தை வழி பாதையிலே அத்தை மகன் போகையிலே புத்தம் புது ஜாடையிலே பொண்ணு பல ஓடையிலே

ஆண்: வெத்தலை மடிச்சு குடுத்தா அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா

ஆண்: சிக்காத இடையே உன் சிங்கார நடையே என்னை முள்ளா குத்துது பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே

ஆண்: அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு: ............

ஆண்: கெட்டதடி எம் மனசு கிள்ளுதடி உன் வயசு மெத்தையில் பூ விரிச்சு தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

ஆண்: மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு

ஆண்: மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ அடி எம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே

குழு: உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு: ...........

Male: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male: Chittaan chittu idhu thottaa suttathu Viththaara kili ippothu Chittaan chittu idhu thottaa suttathu Viththaara kili ippothu Suththaa suththuthu vechchaa pathuthu Yammaa sokkuthu ippothu

Chorus: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male: Oththai vazhi paadhaiyilae Aththai magan pogaiyilae Puththam pudhu jaadaiyilae Ponnu pala odaiyilae

Male: Veththalai madichchu kuduththaa Ava kattilil inainu paduththaa Appa niththira moththamum thaduththaa En nenjila nimmathi koduththaa

Male: Sikkaatha idaiyae un singaara nadaiyae Ennai mullaa kuththuthu Pinaal suththuthu summaa nikkiriyae

Chorus: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Chorus: .......

Male: Kettathadi em manasu Killuthadi un vayasu Meththaiyil poo virichchu Thottu kolla naal kurichchu

Male: Minnuthu minnuthu iduppu Antha mettula eththanai madippu Sikkuthu sikkuthu uduppu Ulla paththuthu paththuthu aduppu

Male: Melaakku nazhuva En melaaga thazhuva Adi emmaa sangathu Sonna nimmathi summaa nikkiriyae

Male: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male: Chittaan chittu idhu thottaa suttathu Viththaara kili ippothu Chittaan chittu idhu thottaa suttathu Viththaara kili ippothu Suththaa suththuthu vechchaa pathuthu Yammaa sokkuthu ippothu

Chorus: Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Chorus: .......

Other Songs From My Dear Marthandan (1990)

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • mangalyam song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil karaoke with lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • vaathi coming song lyrics

  • tamil love song lyrics in english

  • find tamil song by partial lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • thangamey song lyrics

  • vinayagar songs lyrics

  • kannana kanne malayalam

  • abdul kalam song in tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil to english song translation