Odam Ithu Odatumae Song Lyrics

Mangai Oru Gangai cover
Movie: Mangai Oru Gangai (1987)
Music: Laxmikanth – Pyarelal
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ் ஆண்
குழு: ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ் பெண்
குழு: ......... ஆண்
குழு: ........
குழு: ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்

ஆண்: ஓடம் இது ஓடட்டுமே
பெண்: ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
ஆண்: வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண்: ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

ஆண்: ஹோய் யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண்: ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

ஆண்: அழகே உன்னைப் பார்த்தேன் மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண்: இந்த இளமை பாடும் ராகம் அதில் எங்கும் இன்ப நாதம்

ஆண்: ஹே ரேரேரே யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண்: கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

பெண்: இந்த இளமை பாடும் ராகம் அதில் எங்கும் இன்ப நாதம்.

பெண்
குழு: ..........

பெண்: சந்திக்கும் விழிகள் கதை சொல்லும் கிளிகள்
ஆண்: தித்திக்கும் இதழ்கள் பனியிட்ட கனிகள்
பெண்: உன்னைப் பார்த்த கண்கள் இனிமேலும் மூடுமா இள நெஞ்சம் தூங்குமா
ஆண்: கண்ணில் என்ன கோலம் கலை மான்கள் கூட்டமா அதில் இன்னும் நாணமா

பெண்: காதலென்னும் நாட்டில் எங்கள் கவியரங்கம்
ஆண்: இனி காலை என்ன மாலை என்ன இன்பம் வந்து தொட்டில் கட்ட

ஆண்: யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண்: ஆஹாஹ்
ஆண்: மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண்: ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஆண்: ஓஹ்ஹோ
பெண்: ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

பெண்: ஓஓஹோ ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

பெண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ..ஆ... பெண்
குழு: லலல்லலா
ஆண்: ஆஹாஹ் பெண்
குழு: லலல்லலா
பெண்: ஆஹா பெண்
குழு: லலல்ல லால் லால்லா லால்லலா
ஆண்: ஆஹாஹ் பெண்
குழு: லலல்லலா
பெண்: ஆஹா பெண்
குழு: லலல்லலா
ஆண்: ஆஹாஹ் பெண்
குழு: லலல்ல லால் லால்லா லால்லலா

ஆண்: ஆனந்த கலசம் வழியட்டும் அமுதம்
பெண்: அங்கங்கு சுகமாய் நனையட்டும் இதயம்

ஆண்: உன்னைத் தொட்டால் போதும் தொடராதோ ஆசைகள் இதழ் வீணை ஓசைகள்
பெண்: தென்றல் காற்றும் இங்கு உனைப் போலே தீண்டுதே உடலெங்கும் ஓடுதே

ஆண்: அட இங்கு வந்து தொட்டதடி இளமானே
பெண்: உன் கைகள் தொட்ட பக்கமெல்லாம் காற்று வந்து தொட்டதின்று

பெண்: வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஆண்: ஆஹா
பெண்: ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
ஆண்: யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண்: ஆஹா

பெண்: ஹோய் ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

இருவர்: ...........

Female
Chorus: Yaelaelo yaelae laelaelo aah Male
Chorus: Yaelaelo yaelae laelaelo aah Female
Chorus: ....... Male
Chorus: .......
Chorus: Yaelaelo yaelae laelaelo aah

Male: Odam ithu odattumae
Female: Hoi kadal maelae athu aadattumae
Male: Vaanamengum megam vanthu maelam kottuthae
Female: Aadum alai oodi vanthu thaalam thattuthae

Male: Hoi yogam vanththu nalla naeram vanththu Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female: Ho kannaththula muththamittu ennai suttathu Oru kaalam naeram saerumpothu maalai thodupaen

Male: Azhagae unnai paarththaen Mani osai nenjil kaetten
Female: Intha ilamai paadum raagam Adhil engum inba naatham

Male: Ho raeraerae yogam vanththu nalla naeram vanththu Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female: Ho kannaththula muththamittu ennai suttathu Oru kaalam naeram saerumpothu maalai thodupaen

Male: Hoi yogam vanththu nalla naeram vanththu Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female: Ho kannaththula muththamittu ennai suttathu Oru kaalam naeram saerumpothu maalai thodupaen

Female
Chorus: ......

Female: Santhikkum vizhigal kadhai sollum kiligal
Male: Thiththikkum idhzhgal paniyilla kanigal
Female: Unnai parththa kangal Inimaelum moodumaa ila nenjam thoongumaa
Male: Kannil enna kolam Kalai maangal koottamaa adhil innum naanamaa

Female: Kadhalennum naattil engal kaviyarangam
Male: Ini kaalai enna maalai enna Inbam vanthu thottil katta

Male: Yogam vanththu nalla naeram vanththu
Female: Aahaah
Male: Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female: Ho kannaththula muththamittu ennai suttathu
Male: Ooh ho
Female: Oru kaalam naeram saerumpothu maalai thodupaen

Male: Azhagae unnai paarththaen Mani osai nenjil kaetten
Female: Intha ilamai paadum raagam Adhil engum inba naatham

Male: Vaanamengum megam vanthu maelam kottuthae
Female: Oohho aadum alai oodi vanthu thaalam thattuthae

Female: Aaa..aaa...aa.aa...aa... Female
Chorus: Lalallalaa
Male: Aahaah Female
Chorus: Lalallalaa
Female: Aahaa Female
Chorus: Lalalla laal laallaa laallala
Male: Aahaah Female
Chorus: Lalallalaa
Female: Aahaa Female
Chorus: Lalallalaa
Male: Aahaah Female
Chorus: Lalalla laal laallaa laallala

Male: Aanantha kalasam vazhiyattum amutham
Female: Angangu sugamaai nanaiyattum idhayam

Male: Unnai thottaal pothum Thodaraatho aasaigal idhzh veenai oosaigal
Female: Thendral kaattum ingu Unai polae theenduthae udalengum ooduthae

Male: Ada ingu vanthu thottathadi ilamaanae
Female: Un kaigal thotta pakkamellam Kaatru vanthu thottathindru

Female: Vaanamengum megam vanthu maelam kottuthae
Male: Aahaa
Female: Aadum alai oodi vanthu thaalam thattuthae
Male: Yogam vanththu nalla naeram vanththu
Female: Aahaah
Male: Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female: Kannaththula muththamittu ennai suttathu Oru kaalam naeram saerumpothu maalai thodupaen

Male: Azhagae unnai paarththaen Mani osai nenjil kaetten
Female: Intha ilamai paadum raagam Adhil engum inba naatham

Male: Vaanamengum megam vanthu maelam kottuthae
Female: Hoi aadum alai oodi vanthu thaalam thattuthae

Both: ........

Most Searched Keywords
  • happy birthday lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • master vaathi coming lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • hello kannadasan padal

  • sad song lyrics tamil

  • thullatha manamum thullum tamil padal

  • ganapathi homam lyrics in tamil pdf

  • find tamil song by partial lyrics

  • ovvoru pookalume song karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • theriyatha thendral full movie

  • sundari kannal karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • 7m arivu song lyrics

  • enna maranthen