Added Date: Feb 11, 2022
குழு: ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்..
குழு: ..........
பெண்: அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய் நாளுமே வாழுவோம்
பெண்: அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே
பெண்: வானமே எல்லையாய் நெஞ்சில் துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம் தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம் போர் தொடுப்போம் நாள் குறிப்போம் இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்
பெண்: ஆண்கள் கையில் பெண்கள் என்றும் அடிமையில்லையே...ஹோ ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும் உணரவில்லையே
பெண்: மாலை சூட தேடும் போது மனித சந்தையில் பெண்கள் முன்னே ஆண்கள் தம்மை விலைக்கு விற்கையில் உண்மையில் பெண்ணிடம் அங்கு விலைமகன் ஆவது ஆண்மகனே.
குழு: லல லல லா லல லல லா லலலல லலலல லலலல லா

குழு: லால்ல லா லால்ல லா லால்ல லல்லால லா லாலல லா லால்ல லா லால்ல லா லால்ல லல்லால லா லாலல லா
பெண்: ஏழை சின்ன பொய்யை சொன்னால் தலையில் குட்டுறான் ஹோ மேடை ஏறி பொய்யை சொன்னால் கையைத் தட்டுறான்
பெண்: இல்லையென்று கையை வச்சா சிறையில் போடுறான் கடத்தல்காரன் கண்ணில் பட்டால் வணக்கம் போடுறான்
பெண்: நீதியும் தூங்குது இந்த நிலமைகள் என்றைக்கு மாறுவது

பெண்: அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய் நாளுமே வாழுவோம்.
பெண்: நெஞ்சில் துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம் தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம் போர் தொடுப்போம் நாள் குறிப்போம் இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்
குழு: ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்.. ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்..

Chorus: Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam
Chorus: ......
Female: Achcham illaa paathaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom
Female: Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae
Female: Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom Thottathu thulangida thol koduppom Por thoduppom naal kurippom Intha nilamaigal maarida vazhi vaguppom
Female: Aangal kaiyil pengal endrum Adimaiyillaiyae..ho Aana mattum solli paarththum Unaravillaiyae
Female: Maalai sooda thedumpothu Manitha santhaiyil Pengal munnae aangal thammai Vilaikku virkkaiyil Unmaiyil pennidam Angu vilaimagan aavathu aanmaganae
Chorus: lala lala laa lala lala laa Lalalala lalalala lalalala laa
Female: Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae
Chorus: .......
Female: Yaezhai chinna poiyai sonnaal Thalaiyil kuturaan ho Maedai yaeri poiyai sonnaal Kaiyai thatturaan
Female: Illaiyendru kaiyai vachchaa Siraiyil poduraan Kadaththalkaaran kannil pattaal Vanakkam poduraan
Female: Needhiyum thoonguthu Intha nilamaigal endraikku maaruvathu
Chorus: Lala lala laa lala lala laa Lalalala lalalala lalalala laa
Female: Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom
Female: Nenjil thunivenum Kodiyinai yaettri vaippom Thottaththu thulangida thol koduppom Por thoduppom naal kurippom Intha nilamaigal maarida vazhi vaguppom
Chorus: Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam
thullatha manamum thullum tamil padal
nattupura padalgal lyrics in tamil
aagasam song soorarai pottru download
best lyrics in tamil love songs
tamil song writing
cuckoo cuckoo tamil song lyrics
paatu paadava karaoke
soorarai pottru dialogue lyrics
tamilpaa master
new tamil karaoke songs with lyrics
friendship song lyrics in tamil
maara song lyrics in tamil
thamirabarani song lyrics
kannamma song lyrics in tamil
songs with lyrics tamil
kadhalar dhinam songs lyrics
neeye oli lyrics sarpatta
anbe anbe tamil lyrics
uyirae uyirae song lyrics
aalankuyil koovum lyrics