Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்
குழு: ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
ஆண்: ராமனுக்காக பதினான்கு ஆண்டு லெட்சுமணன் தூங்கல நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு வருமா தோணல
ஆண்: தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான் ஆறே நாளுல அப்படி எனக்கொரு யோகம் வருமா அதுதான் தோணல
ஆண்: உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு
ஆண்: கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு
ஆண்: என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு

ஆண்: ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் சொல்கிறேன் இன்னொரு ஜென்மம் இருந்தால் உன்னையே உறவாய் கேக்குறேன்
ஆண்: தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணன் சொல்கிறேன் இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன் வரமாய் கேக்குறேன்
ஆண்: வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு
ஆண்: தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு
ஆண்: என் ஜீவன் போன்ற அண்ணனே தேதி வேண்டும் பூஜைக்கு...

ஆண்: தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
ஆண்: என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

Male: Anantham anantham nam vaasal vanthaacchhu Anantham anantham nam vaasal vanthaacchhu Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu Then podhigai megangalae ingu vanthu saerungal En thambi vantha velaiyil thanga saaral veesungal
Chorus: Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
Male: Ramanukkaaga padhinaangu aandu Laxmanan thoongala Nandriyai kaakka enakkoru vaaippu Varumaa thonala
Male: Thambikku oruvan thalaiyai koduththaan Aarae naalula Appadi enakkoru yogam varumaa Adhuthaan thonala
Male: Ulagaththai ezhuthattum unga pangukku
En uyir ondrum perithalla unga anbukku
Male: Kannupada poguthaiyyaa nam anbukku
Thaayai suththi poda solla venum rendu perukku
Male: En aayulthaanae kaanikkai annai endra saamikku
Chorus: Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
Male: Jenmangal meedhu nambikkai illai Aanaal solgiraen Innoru jenmam irunthaal Unnaiyae uravaai kekkuraen
Male: Thambiyin kanavu nichchayam palikkum Annan solgiraen Innoru piraviyil nee enakku annan Varamaai ketkkuraen
Male: Vaanam polae unthan thegam karuththirukku
Aanaal alli alli thantha karam sivanthirukku
Male: Thambi chinna pillai illai meesai irukku
Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku
Male: En jeevan pondra annanae
Thedhi vendum poojaikku.
Chorus: Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
Male: Then podhigai megangalae ingu vanthu saerungal
Male: En thambi vantha velaiyil thanga saaral veesungal
Chorus: Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
aalapol velapol karaoke
neerparavai padal
kannamma song lyrics
nice lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
3 movie songs lyrics tamil
kadhale kadhale 96 lyrics
tamil songs with lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
enge enathu kavithai karaoke with lyrics
friendship song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
inna mylu song lyrics
mahabharatham lyrics in tamil
alagiya sirukki tamil full movie
tamil christian songs karaoke with lyrics
asku maaro lyrics
ovvoru pookalume karaoke
chammak challo meaning in tamil
tamil christian songs lyrics pdf