Added Date: Feb 11, 2022
ஆண்: யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன் வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே
ஆண்: வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது
ஆண் மற்றும்
குழு: வில்லம்பு பட்ட புண் வேதனை தராது வேதனை தராது சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது துன்பம் மாறாது
ஆண்: தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே அவ்வை பாட்டினிலே கண்டு நாம் நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே ஆண் மற்றும்
குழு: நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே

ஆண்: யோசனை இல்லாமல் பேசாதே முன்பின் யோசனை இல்லாமல் பேசாதே நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே ஆசையினால் சினம் அடையாதே ஆசையினால் சினம் அடையாதே பகுத்தறிவையும் இழந்து உளறாதே ஆண் மற்றும்
குழு: பகுத்தறிவையும் இழந்து உளறாதே

Male: Yaagavaraayinum naagaakka kaavaakkal Sogappar solillukka pattu Sugam izhappaar endra vaagaarntha valluvan Varambai unaraadhu saagaamal saagatheer thaaraniyorae
Male: Villambu putta punn vedhanai tharadhu Endrum vaedhanai tharaadhu Sollambu sutta thunbam maaradhu Thunbam maaradhu
Male &
Chorus: Villambu putta punn vedhanai tharadhu
Endrum vaedhanai tharaadhu
Sollambu sutta thunbam maaradhu
Thunbam maaradhu
Male: Thellathamil yettil ulla paattinilae
Avvai paatinilae kandu naam
Nallavaraaai vaazhavendum naatinilae
Male &
Chorus: Nallavaraaai vaazhavendum naatinilae
Male &
Chorus: Villambu putta punn vedhanai tharadhu
Endrum vaedhanai tharaadhu
Sollambu sutta thunbam maaradhu
Thunbam maaradhu
Male: Yosanai illamal pesaadhae munpinn
Yosanai illamal pesaadhae nee
Unai marandhae ulagai yesaadhae
Nee unai marandhae ulagai yesaadhae
Aasaiyinaal sinam adaiyaadhae
Aasaiyinaal sinam adaiyaadhae
Pagutharivaiyum izhanthu ularathae
Male &
Chorus: Pagutharivaiyum izhanthu ularathae
Male &
Chorus: Villambu putta punn vedhanai tharadhu
Endrum vaedhanai tharaadhu
Sollambu sutta thunbam maaradhu
Thunbam maaradhu
youtube tamil karaoke songs with lyrics
mappillai songs lyrics
inna mylu song lyrics
sivapuranam lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil whatsapp status lyrics download
tamil karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
96 song lyrics in tamil
chellamma song lyrics download
asku maaro karaoke
kadhalar dhinam songs lyrics
tamilpaa master
nanbiye song lyrics
hanuman chalisa tamil lyrics in english
vijay songs lyrics
tamil christian songs lyrics pdf
tamil karaoke songs with malayalam lyrics
teddy marandhaye