Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.... நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
பெண்: ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
பெண்: நான்....கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
பெண்: கோலாரு தங்க வயலு கோஹினூர் வண்ண மயிலு பாலாத்து பறவ மீனு ஏற்காட்டு தாமர தேனு
பெண்: உனக்காக காத்திருக்கு வாவா ராஜா பொழுதாச்சு ஒடம்பெல்லாம் நோவெடுத்து ரோஜா செண்டு பாழாச்சு
பெண்: வா மச்சான் என் பக்கம் வா மச்சான் என் பக்கம் வயசும் மனசும் தனியா தவிக்குது
பெண்: நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்..
பெண்: தரை மேலே பறக்கும் தேர வடம் போட்டு இழுத்துப் பாரு அரங்கேறி ஆடும் நிலவ அழகா அணைச்சு பாரு
பெண்: மழை பேயா ஊருக்குள்ள அழையா வீட்டு விருந்தாளி வெறுங்கையா போகாதய்யா வெலைய கொடுத்த ராஜாளி
பெண்: ஆராய்ச்சி ஏன் இப்போ ஆராய்ச்சி ஏன் இப்போ அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு
பெண்: நான் நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

பெண்: நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் ஹோய் ஹோய்

Female: Aa.. Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam
Female: Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu
Female: Naan..kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam
Female: Kolaaru thanga vayalu Gohinoor vanna mayilu Paalaaththu parava meenu Yercaud-ttu thaamara thaenu
Female: Unakkaagal kaaththirukku Vaa vaa raja pozhuthaachchu Odambellam noveduththu Roja sendu paazhachchu
Female: Vaa machchaan en pakkam Vaa machchaan en pakkam Vayasum manasum thaniyaa thavikkuthu
Female: Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam.
Female: Tharai maelae parakkum thaera Vadam pottu izhuththu paaru Arangeri aadum nilava Azhaga anaichchu paaru
Female: Mazhai peyaa oorukkulla Azhaiyaa veettu virunthaali Verungaiyaapogaathaiyyaa Velaiya kodutha raajaali
Female: Aaraatchi yaen ippo Aaraatchi yaen ippo Adhukkum idhukkum kanakku irukku
Female: Naan naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam
Female: Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu
Female: Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam hoi hoi..
chellamma chellamma movie
aagasam song soorarai pottru download
ithuvum kadanthu pogum song download
ilaya nila karaoke download
uyire song lyrics
venmegam pennaga karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil song lyrics
ennathuyire ennathuyire song lyrics
uyire uyire song lyrics
lyrics video tamil
tamil movie songs lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
nadu kaatil thanimai song lyrics download
mahabharatham song lyrics in tamil
hello kannadasan padal
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil