24 Hours Song Lyrics

Yuvan Yuvathi cover
Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up Come in dance on you offi dance up When you hear the music on you Put your hands up Are you steady gonsup and Put your hands up Everybody dema jammawala Put them hands up

ஆண்: அட்றா

ஆண்: 24 மணி நேரம் இளமைக்கு இங்கே போதாது அமெரிக்கா பொண்ண பார்த்தாலே அட நம்ம ஊரு பிடிக்காது

ஆண்: அழகிங்க உலகம் இதுவாச்சு பழகிட புடிக்கும் பெருமூச்சு அணுகுண்டு தூக்கி போட்டாளும் இவளுங்க ஆட்டம் அடங்காது

ஆண்: Hands up every body Hands up hey Hands up every body hands up

ஆண்: இன்பம் தேடும் பருவம் படுத்தும் பெண்கள் உருவம் டைம் பாம் போலே இதயம் இவளுங்களாலே வெடிக்கும்

ஆண்: வாழ்க்கை இங்கே வரவு வேணாம் சாமி துறவு லைட் இல்லாமல் உறவு மீண்டும் மீண்டும் இரவு

ஆண்: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up

ஆண்: காப்பிய குடி நீ பாட்டு படி மனசுக்கு புடிச்சத நீ செஞ்சு முடி வாங்கிடு அடி வானத்து இடி தாங்கிட தாங்கிட ஆகு ரெடி

ஆண்: வாழ்வது வரம் கூத்தாடும் மனம் ஒவ்வொரு தேதியும் வாலிப தினம் மனசு ஒரு குடம் வெறும் காலி இடம் அது ரொம்பி வழியட்டும் தேடு சுகம்

ஆண்: நேற்று நாளை எல்லாமே கனவு இஷ்டம் போலே இன்று வாழடா ஓடும் நாட்கள் ஓட்டும் நம் பொழுதை தள்ளாடும் உன் ஜாலி தேடுடா

ஆண்: .........

ஆண்: பிளாட்டின சிலை விழி வீசும் வலை பார்வையில் போதையில் சுத்துது தலை அணு கதிரிலே சூடேத்தும் அலை செய்யுது செய்யுது உயிரை கொலை

ஆண்: சிக்கென உடை கிக்கான இடை இதயத்தை தாக்குற அதிரடி படை மௌனத்தை உடை ஆசைக்கு தடை கண்களை கண்களில் போடு எடை

ஆண்: பூ பூக்காமல் காய் காய்க்கும் அழகு பார்க்கும் போதே கண்ணை குத்துதே வேண்டாம் போதும் என்றாலும் வளரும் மீசை போலே ஆசை மீளுதே

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up Come in dance on you offi dance up When you hear the music on you Put your hands up Are you steady gonsup and Put your hands up Everybody dema jammawala Put them hands up

Male: Adraa

Male: 24 mani naeram Ilamaikku ingae podhaadhu America ponna paathaalae Ada namma ooru pudikkaadhu Azhaginga ulagam idhuvaachu Palagida thudikkum perumoochchu Anugunda thookki poottaalum Ivalunga aattam adangaadhu

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up

Male: Inbam thaedum paruvam Paduthum pengal uruvam Time bomb polae idhayam Ivalungalaalae vedikkum Vazhkkai ingae varavu Venaam saami thuravu Light illaamal uravu Meendum meendum iravu

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up

Male: 24 maninaeram Ilamaikku ingae podhaadhu America ponna paathaalae Ada namma ooru pudikkaadhu Adra

Chorus: Sa ri ga ma pa Sa ri ga ma ri ga Sa ri ga ma pa Sa ri ga pa ma ga ni

Male: Coffee ya kudi nee paattu padi Manasukku pudichadha nee senju mudi Vaangidu adi vaanathu idi Thaangida thaangida aagu ready

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up

Male: Vazhvadhu varam koothaadum manam Ovvoru thaedhiyum vaaliba dhinam Manasoru kudam verum kaali idam Adhu rombi valiyattum thaedu sugam

Male: Naetru naalai ellaamae kanavu Ishtam polae indru vazhada Odum naatkal ottum nam pozhudhai Thallaadum mun jolly thaedada

Male: 24 maninaeram Ilamaikku ingae podhaadhu America ponna paathaalae Ada namma ooru pudikkaadhu

Chorus: Ooh ooh ooh ooh ooh ooh ooh
Male: Thara rara rara raa Thara rara rara raa
Chorus: Ooh ooh ooh ooh ooh ooh ooh
Male: Thara rara rara raa Thara rara rara raa

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up

Male: Naa na na naa na na naa Na na na na na na Naa na na naa thana naa na naa na naa Naa na na naa na na naa Na na na na na na Naa na na naa thana na na na na na naa

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up

Male: Platina sillai vizhi veesum valai Paarvayil bodhayil suthuthu thalai Anugadhir ulai sood yethum alai Seiyudhu seiyudhu uyirai kolai

Male: Sikkena udai kikkaana idai Idhayathai thaakkura
Chorus: Thara rara rara raa
Male: Athiradai padai Mounathai udai aasaikku thadai Kangalil kangalil podu yedai

Male: Poo pookkaamal Kaaikaaikkum azhaghu Paarkkum podhae Kanna kuthudhae Vendam podhum endraalum Valarum meesai polae Aasai neeludhae

Male: 24 mani naeram Ilamaikku ingae podhaadhu America ponna paathaalae Ada namma ooru pudikkaadhu Azhaginga ulagam idhuvaachu Palagida thudikkum perumoochchu Anugunda thookki poottaalum Ivalunga aattam adangaadhu

Male Rap: Hands up every body Hands up hey Hands up every body hands up Hands up every body Hands up hey Hands up every body hands up

Other Songs From Yuvan Yuvathi (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • sarpatta lyrics

  • kanne kalaimane karaoke download

  • share chat lyrics video tamil

  • new tamil songs lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • master vijay ringtone lyrics

  • enna maranthen

  • cuckoo cuckoo dhee lyrics

  • jimikki kammal lyrics tamil

  • malto kithapuleh

  • kadhal album song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil lyrics video download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song in lyrics

  • malargale song lyrics

  • master movie songs lyrics in tamil

  • tamil song meaning

  • maara song tamil