Added Date: Feb 11, 2022
பெண்: அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் நேசம் கொண்டதுவும் கனவா
பெண்: அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா
பெண்: இனிக்கும் காதல் இருவர் வாழ்வை இனிக்கும் காதல் இருவர் வாழ்வை பிரிப்பதே உந்தன் செயலா
பெண்: இனிக்கும் காதல் இருவர் வாழ்வை பிரிப்பதே உந்தன் செயலா மணக்க மணக்க மலர்ந்த மலரை மணக்க மணக்க மலர்ந்த மலரை சிதைப்பதே உந்தன் தொழிலா சிதைப்பதே உந்தன் தொழிலா

பெண்: அணைக்கும் அன்னை நீயே என்று அணைக்கும் அன்னை நீயே என்று அகிலம் சொல்வதும் தவறா
பெண்: அணைக்கும் அன்னை நீயே என்று அகிலம் சொல்வதும் தவறா துடிக்க துடிக்க எங்கள் அன்பை துடிக்க துடிக்க எங்கள் அன்பை பிரிப்பதே உந்தன் சதியா
பெண்: துடிக்க துடிக்க எங்கள் அன்பை பிரிப்பதே உந்தன் சதியா பிரிப்பதே உந்தன் சதியா...ஆஅ...

Female: Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Ninaithu ninaithu magizhndhu naangal Ninaithu ninaithu magizhndhu naangal Nesam kondadhum kanavaa
Female: Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa
Female: Inikkum kaadhal iruvar vaazhvai Inikkum kaadhal iruvar vaazhvai Pirippadhae undhan seyalaa
Female: Inikkum kaadhal iruvar vaazhvai Pirippadhae undhan seyalaa Manakka manakka malarndha malarai Manakka manakka malarndha malarai Sidhaippadhae undhan thozhilaa Sidhaippadhae undhan thozhilaa
Female: Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa
Female: Anaikkum annai neeyae endru Anaikkum annai neeyae endru Agilam solvadhum thavaraa
Female: Anaikkum annai neeyae endru Agilam solvadhum thavaraa Thudikka thudikka engal anbai Thudikka thudikka engal anbai Pirippadhae undhan sadhiyaa
Female: Thudikka thudikka engal anbai Pirippadhae undhan sadhiyaa Pirippadhae undhan sadhiyaa .aaa.
Female: Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa
ovvoru pookalume karaoke with lyrics in tamil
movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
thangachi song lyrics
eeswaran song
tamil karaoke songs with tamil lyrics
happy birthday tamil song lyrics in english
kannalaga song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
thamizha thamizha song lyrics
kanakangiren song lyrics
christian padal padal
mangalyam song lyrics
tamil lyrics song download
marudhani song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo lyrics dhee
ellu vaya pookalaye song download lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
songs with lyrics tamil