Added Date: Feb 11, 2022
ஆண்: மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
ஆண்: மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
ஆண்: ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ஓஓ ஹோ ஓஓ

ஆண்: உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம் கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்
ஆண்: உடுக்க உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே
ஆண்: ஹே எட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன் பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பட்ட கத்தி வீசுவேன்
ஆண்: நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா
ஆண்: அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே

ஆண்: நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி
ஆண்: அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல் அலை போல நான் விளையாடினால் இறங்காதோ உந்தன் காய்ச்சல்
ஆண்: படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா தங்கத்தால செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா
ஆண்: ஒத்தையாக ஓட வா ஓடி விளையாடவா பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா
ஆண்: அழகான திருடி எனக்குள்ளே இருடி கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ
குழந்தை: மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
ஆண்: நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே

Male: Machchan peru madurey Nee ninnu paaru ethira
Male: Machchan peru madurey Nee ninnu paaru ethira Naan rekkai katti parandhu varum Rendu kaalu kudhirai
Male: Hoi.Parayadicha paatu varum Uraiyadicha aatam varum Katti vellam unna paarthaa Katterembu kuda varumae Ohhh..hoooo.ohhhh.
Male: Machchan peru madurey Nee ninnu paaru ethira
Male: Urumi urumi melam Iva urasa urasa thaalam Koonthal mudhal paadham varai Iva kodi rooba yelam
Male: Udukka udukka iduppae Idhu endha naatu nadappae Thaththalikkum thaerazhagu Thakkaali pazha seveppae
Male: Hey ettu katti paaduven Voodu katti aaduven Patti thotti sernthu vandhaa Pattaakaththi veesuven
Male: Naalu nalla naaluthaan Nadappethellaam thooluda Nooru kodi aalukitta Ennai paththi keluda
Male: Azhaghaana mughamae Hello hello sugamae Suttu viral thottu putta Thee pidikkithu nagamae
Male: Machchan peru madurey Nee ninnu paaru ethira Naan rekkai katti parandhu varum Rendu kaalu kudhirai
Male: Neruppu neruppu kozhi Iva nerungi vandha thozhi Vervayilae theeyanaikum Viththaya kaththukodi
Male: Aruvi aruvi paaichal Naan unakkul aadum neechal Alai pola naan vilayaadinaal Irangaatho undhan kaaichal
Male: Pada padakkum chittuda Banaras-u pattuda Thangathaala senju vecha Thanjaavooru kattudaa
Male: Oththai aaga oda vaa Odi vilayaadavaa Paththu viral kaathirukku Pandhal onnu podavaa
Male: Azhagaana thirudi Enakkullae irudi Konji konji pesikkalaam Konja neram koodi Ohooo..ooo..hooo..ooo Ohooo..ooo..hooo..ooo
Child: Machchan peru madurey Nee ninnu paaru ethira
Male: Naan rekkai katti parandhu varum
Rendu kaalu kudhirai
Chorus: Hoi hoi hoi hoi
Male: Hoi.Parayadicha paatu varum Uraiyadicha aatam varum Katti vellam unna paarthaa Katterembu kuda varumae
vennilave vennilave song lyrics
tamil song lyrics whatsapp status download
soorarai pottru theme song lyrics
tamil songs karaoke with lyrics for male
vathikuchi pathikadhuda
butta bomma song in tamil lyrics download mp3
nice lyrics in tamil
hello kannadasan padal
mgr padal varigal
cuckoo cuckoo dhee song lyrics
unna nenachu song lyrics
yaar azhaippadhu song download
tamil collection lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
national anthem in tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
eeswaran song
unna nenachu nenachu karaoke mp3 download
pagal iravai karaoke
cuckoo enjoy enjaami