Added Date: Feb 11, 2022
ஆண்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஆண்: {ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் } (2)
ஆண்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஆண்: {கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்} (2)
ஆண்: {புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும் பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்} (2)
ஆண்: கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
ஆண்: வீரமுண்டு வெற்றி உண்டு விளையாடும் களமிங்கே உண்டு வா வா என் தோழா வீரமுண்டு வெற்றி உண்டு விளையாடும் களமிங்கே உண்டு வா வா என் தோழா பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும் புலி இனம் நீ எனில் வாராய்
ஆண்: வீரமுண்டு வெற்றி உண்டு விளையாடும் களமிங்கே உண்டு வா வா என் தோழா
ஆண்: {தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ} (2) நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே நெஞ்சங்கள் துடித்திடலாமோ
ஆண்: வா வா என் தோழா வீரமுண்டு வெற்றி உண்டு விளையாடும் களமிங்கே உண்டு வா வா என் தோழா
ஆண்: போதும் பாடியது

ஆண்: ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

Male: Thaayagathin sudhandhiramae Engal kolgai Thanmaanam ondrae thaan Engal selvam Thaayagathin sudhandhiramae Engal kolgai Thanmaanam ondrae thaan Engal selvam
Male: {Ottrumaiyaal pagaivargalai Oda vaippom Uzhaippaalae nam naattai Uyarthi vaippom} (2)
Male: Thaayagathin sudhandhiramae Engal kolgai Thanmaanam ondrae thaan Engal selvam
Male: {Kottaiyilae namadhu kodi Parandhida vendum Kolgai veerar thyaagangalai Yaetrida vendum} (2)
Male: {Puratchiyilae sarithirathai Maattrida vaendum Podhuvudamai samudhaayam Malarndhida vendum} (2)
Male: Kan kavarum kalaigal ellaam Valarndhadhu ingae Kalangamulla pagaivaraalae Thaazhndhadhu ingae Needhiyodu naermai kaakkum Maravargal ingae Nimirndhezhundhaal thadaigal ellaam Udaindhidum ingae
Male: Veeramundu vettri undu Vilaiyaadum kalam ingae undu Vaa vaa en thozhaa Veeramundu vettri undu Vilaiyaadum kalam ingae undu Vaa vaa en thozhaa Poonaigal inam polae Padhungudhal izhivaaghum Puli inam nee yenil porudhida vaaraai
Male: Veeramundu vettri undu Vilaiyaadum kalam ingae undu Vaa vaa en thozhaa
Male: {Thenpaangu thendral Pan paadum naattil Theeraadha puyal vandhadhaeno} (2) Neer vaazhum meengal Nilam veezhal polae Nenjangal thudithaengalaamo
Male: Vaa vaa en thozhaa Veeramundu vettri undu Vilaiyaadum kalam ingae undu Vaa vaa en thozhaa.
Male: Podhum paadiyadhu
Male: Thaayagathin sudhandhiramae Engal kolgai Thanmaanam ondrae thaan Engal selvam
Male: Ottrumaiyaal pagaivargalai Oda vaippom Uzhaippaalae nam naattai Uyarthi vaippom
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil collection lyrics
sarpatta lyrics
aasai nooru vagai karaoke with lyrics
3 movie songs lyrics tamil
uyire song lyrics
i songs lyrics in tamil
ben 10 tamil song lyrics
maraigirai
kadhal kavithai lyrics in tamil
chill bro lyrics tamil
anbe anbe tamil lyrics
kutty story in tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
google google vijay song lyrics
tamil christian songs lyrics with chords free download
karaoke songs tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
google google tamil song lyrics
tamil karaoke songs with lyrics free download