Amutha Tamizhil Song Lyrics

Madhuraiyai Meetta Sundharapandiyan cover

பெண்: அமுதத் தமிழில் எழுதும் கவிதை.. புதுமைப் புலவன் நீ..

பெண்: அமுதத் தமிழில் எழுதும் கவிதை.. புதுமைப் புலவன் நீ.. புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ..நீ

பெண்: அமுதத் தமிழில் எழுதும் கவிதை.. புதுமைப் புலவன் நீ..

ஆண்: இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை நயமும் நீ இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை நயமும் நீ சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும் விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ

பெண்: நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன

பெண்: உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும் உள்ளம் நினைப்பதென்ன உள்ளம் நினைப்பதென்ன

ஆண்: நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன ஊஞ்சல் அசைந்து வரும் நீல விழியிரண்டில் வண்ணம் சிவப்பதென்ன வண்ணம் சிவப்பதென்ன

பெண்: எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே

ஆண்: ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே இன்பம் தேடட்டுமே

பெண்: வைகை அணை நெருங்கி வைகை அணை மதுரை வைகை அணை போலவே

ஆண்: மங்கை எனும் அமுத கங்கை பெருகுவது நீந்திக் கரை காணவே நீந்திக் கரை காணவே

பெண்: அமுதத் தமிழில் எழுதும் கவிதை.. புதுமைப் புலவன் நீ.. புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ...

Female: Amudha thamizhil. Ezhudhum kavidhai. Pudhumai pulavan nee.

Female: Amudha thamizhil. Ezhudhum kavidhai. Pudhumai pulavan nee. Puvi arasar kulamum Vanangum pugazhin Puratchi thalaivan nee Puratchi thalaivan nee ..nee

Female: Amudha thamizhil. Ezhudhum kavidhai. Pudhumai pulavan nee.

Male: Idhazhil ezhudhi vizhiyil padikkum Kavidhai nayamum nee Idhazhil ezhudhi vizhiyil padikkum Kavidhai nayamum nee Siru idaiyil ulagin sugathai unarthum Vilakka uraiyum nee vilakka uraiyum nee

Female: Naanam oru puramum Aasai oru puramum Nenjil midhappadhenna Naanam oru puramum Aasai oru puramum Nenjil midhappadhenna

Female: Unnai oru kanamum Ennai maru kanamum Ullam ninaippadhenna Ullam ninaippadhenna

Male: Naadham isaithu varum Paadha manichilambu Ennai azhaippadhenna Naadham isaithu varum Paadha manichilambu Ennai azhaippadhenna Oonjal asaindhu varum Neela vizhi irandin Vannam sivappadhenna Vannam sivappadhenna

Female: Yedhugai adhu unadhu Iru kai adhil yenadhu Penmai aadattumae Yedhugai adhu unadhu Iru kai adhil yenadhu Penmai aadattumae

Male: Oru kai kuzhal thazhuva Maru kai udal thazhuva Inbam thaedattumae Inbam thaedattumae

Female: Vaigai anai nerungi Vaigai anai madhurai Vaigai anai polavae

Male: Mangai yenum amudha Gangai peruguvadhu Neendhi karai kaanavae Neendhi karai kaanavae

Female: Amudha thamizhil Ezhudhum kavidhai Pudhumai pulavan nee Puvi arasar kulamum Vanangum pugazhin Puratchi thalaivan nee Puratchi thalaivan nee

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • bahubali 2 tamil paadal

  • bujjisong lyrics

  • tamil melody lyrics

  • tamil happy birthday song lyrics

  • uyire song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • kangal neeye karaoke download

  • yaar alaipathu lyrics

  • 3 movie song lyrics in tamil

  • you are my darling tamil song

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • konjum mainakkale karaoke

  • tamil songs lyrics pdf file download

  • ore oru vaanam

  • thangachi song lyrics

  • nee kidaithai lyrics

  • thabangale song lyrics

  • tamil christmas songs lyrics