Added Date: Feb 11, 2022
ஆண்: நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே
ஆண்: கண்ணோரம் பூக்கும் சந்தோஷ சிரிப்பு கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே நகத்தோட நகம் தீண்ட நாளெல்லாம் பூவாக உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே...

பெண்: ஓ ஆசைக்கு தாள் போட யார் இருப்பாரோ அன்புக்கு தடை கூற ஆள் வருவாரோ
ஆண்: சொல்லாமல் கொள்ளாமல் ஆசை வந்ததோ சொல்லியும் கேட்காமல் காதல் வந்ததோ ஓ..
பெண்: தோளில் தலை சாய்த்து கதைகள் பேசும் நாளில் பூர்வ ஜென்மத்தின் வார்த்தை வரும் நாவில்
ஆண்: உள்ளம் ஒன்றானால் ஆனந்த கொண்டாட்டமோ.ஓ...
ஆண் மற்றும்
பெண்: நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே
ஆண்: ஓ...வெட்கம்தான் காதலை சொல்லித் தருமோ முத்தத்தின் கோவங்கள் நெஞ்சை சுடுமோ
பெண்: தாலாட்டுக் கிளையான பாசமிங்கே பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே
ஆண்: கண்ணினை இமைக்காமல் காக்க வைத்த நேரம் கொஞ்சம் வலிக்காமல் கிள்ளி இருப்போம்
பெண்: உயிரில் உயிர் சேர்ந்து உலகாளும் உற்சாகமோ...ஓ..

பெண்: கண்ணோரம் பூக்கும் சந்தோஷ சிரிப்பு கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே நகத்தோட நகம் தீண்ட நாளெல்லாம் பூவாக உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே

Male: Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiduthae Kannoram pookkum Sandhoasa sirippu Kaiththatti vaazhthum edhir kaalamae Nagathodu nagam theenda Naal ellaam poovaaga Uyar theevil inimel sandhoshamae
Male: Nee nee nee vaa endru Idhayam kooppidudhu Nee nee nee thaan endru Maunam pesiyadhu
Female: O aasaikku thaal poda Yaar iruppaaro Anbukku thadai koora Aal varuvaaro
Male: Sollaamal kollaamal Aasai vandhadhoo Solliyum ketkaamal Kaadhal vandhdhoo
Female: Tholil thalai saaithu Kadhaigal pesum naalil Poorva jenmathin Vaarththai varum naavil
Male: Ullam ondraanaal Aanandha kondaattamoo ooo
Male &
Female: Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Male: O. vetkam thaan Kaadhalai solli tharumoo Muththathin kovangal Nenjai sudumoo
Female: Thaalattukkinaiyaana Paasam ingae Paaraatta pala kodi Letter engae
Male: Kan imai imaikkaamal Kaakka vaiththa neram konjam valikkaamal Killi iruppom
Female: Uyiril uyir serndha Ulagaalum urchaagamoo
Male &
Female: Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Female: Kannoram pookkum Sandhoasa sirippu Kaiththatti vaazhthum edhir kaalamae Nagathodu nagam theenda Naal ellaam poovaaga Uyar theevil inimel sandhoshamae
Female: Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiyadhae
tamil love song lyrics in english
famous carnatic songs in tamil lyrics
tholgal
tamil collection lyrics
kutty story song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhal sadugudu song lyrics
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai lyrics
yaar alaipathu song lyrics
tamil paadal music
soorarai pottru lyrics tamil
soorarai pottru kaattu payale lyrics
tamil lyrics
romantic love song lyrics in tamil
songs with lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil christian songs lyrics free download
mailaanji song lyrics