Oh Mariya Song Lyrics

Kadhalar Dhinam cover
Movie: Kadhalar Dhinam (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Devan Ekambaram, Yugendran and Febi Mani

Added Date: Feb 11, 2022

பெண்: .........

விஷ்லிங்: ........

ஆண்: ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ப்ரூட் செரியா நீ வரியா ஈ.மெயிலில் லவ் லெட்டர் தரியா
பெண்: ல ல ல ல ல ல ல ல ல ல லா

ஆண்: கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
பெண்: ல ல ல ல ல ல ல ல ல ல லா

ஆண்: மௌனம் என்றொரு சாவியை போட்டு மனதை பூட்டாதே காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே

ஆண்: இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு நெட் அட்ரஸ் விரைந்தோடி வா

ஆண்: கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி ஓ மரியா ஓ மரியா

குழு: ...........
பெண்: ல ல ல ல ல ல ல ல ல ல லா

ஆண்: கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது இன்டர்நெட்டு மனச விட்டு மௌஸ்ச தட்டு மாட்டிடும் பதினெட்டு

ஆண்: இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம்

ஆண்: ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ

விஷ்லிங்: .........

Female: WWW.KAATHAL.COM La la la la la la la la la la laaa Connecting to India.. Call from maria..maria..maria.. La la la la la la la la la la laaa

Whistling: ..............

Male: Oh mariaa oh maria Oh maria oh maria Fruit cherry-ah Nee variyaa Email il love letter thariyaaa
Female: La la la la la la la la la la laaa

Male: Kadalukku fishing nettu Kaadhalukku internetu Desam vitu desam veesum Kaadhal valai

Male: Mounam endroru Saaviyai pottu Manadhai pootadhae Kaadhalai aayul Kaidhi endraaki Kaavalil vaikaathae

Male: Idayam thirandu Parandhodi vaa Iruku net address Viraindhodi vaa

Male: Computer il kaadhal seyum Kaalam ini Kaadhal vidhai kaatrodu thoovi Kaadhal mayam aagatum bhoomi Oh mariaa oh maria

Male: Oh mariaa oh maria Oh maria oh maria Fruit cherry-ah Nee variyaa Email il love letter thariyaaa

Male: Kadalukku fishing nettu Kaadhalukku internetu Desam vitu desam veesum Kaadhal valai

Chorus: ..............
Female: La la la la la la la la la la laaa

Male: Kattazhagukkoru pattiyalittu Kaatudhu internettu Manasa vittu mouse-ah thathu Maatidum pathinettu

Male: Irakai edarku parandhodalam Irukum idathai marandhaadalaam Irakai edarku parandhodalam Irukum idathai marandhaadalaam

Male: Oh mariaa oh maria Oh maria oh maria Fruit cherry-ah Nee variyaa Email il love letter thariyaaa

Male: Kadalukku fishing nettu Kaadhalukku internetu Desam vitu desam veesum Kaadhal valai

Male: Oh mariaa oh maria Oh maria oh maria Oh mariaa oh maria Oh maria oh maria
Chorus: Hey hey hey hey Hey hey hey hey...

Male: Maria maria maria maria maa moo Maria maria maria maria maa moo Maria maria maria maria maa moo Maria maria maria maria maa moo..

Whistling: ...........

Other Songs From Kadhalar Dhinam (1999)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • minnale karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • karnan movie song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • sivapuranam lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil worship songs lyrics

  • pularaadha

  • aagasam song soorarai pottru mp3 download

  • azhage azhage saivam karaoke

  • nanbiye nanbiye song

  • mg ramachandran tamil padal

  • tamil christian songs lyrics pdf

  • believer lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • 3 song lyrics in tamil

  • chellamma song lyrics