Added Date: Feb 11, 2022
ஆண்: { ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2)
ஆண்: { ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா } (2)
ஆண்: { அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா } (2)
ஆண்: பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
ஆண்: பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
ஆண்: { நெலையிலே கைய வெச்சு நிக்கிறா நிமிருறா } (2)
ஆண்: நிறுத்தி மூச்சு விட்டு { நெஞ்சை தாலாட்டுறா } (2)
ஆண்: ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
ஆண்: { காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா
ஆண்: கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா } (2)
ஆண்: கண்கள மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
ஆண்: கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா என் கைய தொட்டு வாங்குறா
ஆண்: கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
ஆண்: கைய இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
ஆண்: { உன்ன போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது } (2)
ஆண்: உன் முகம் பார்த்ததும் தான் உண்மை எல்லாம் விளங்குது
ஆண்: ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக { சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2)

Male: { Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira } (2)
Male: { Aadaiyae Thiruthura alli alli Sorugura } (2)
Male: { Araikora Vaarthai solli Paadhiya muzhungura } (2)
Male: Pinnalai Munnae vitu Pinni pinni kaatura Pinaalae thooki vitu Kaiyalae izhukura
Male: Poo polae Kaal eduthu boomiya Alakura pottunnu thulli Thulli sitaaga parakura
Male: { Nelaiyilae Kaiya vechu nikira Nimiruraa } (2)
Male: Niruthi Moochu vitu { Nenjai thaalaatura } (2)
Male: Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira
Male: { Kaalaalae Nilathula kolam Potu kaatura
Male: Kambi Pota jannalilae Kannatha theikura } (2)
Male: Kangala Moodi moodi Jaadai konjam kaatura
Male: Karandha Paalae naan kodutha Kaiya thottu vaangura En kaiya thottu vaangura
Male: Kai viral Pattadhilae paal Sombu kulungudhu
Male: Kaiya Izhuthu kitu Paalodu odhungudhu
Male: { Unna Polae enni enni En kita mayangudhu } (2)
Male: Un mugam Paarthadhum thaan Unmai ellam vilangudhu
Male: Oru pakkam Paarkura oru kanna Saaikura ava udhata Kadichu kitu medhuvaaga { Sirikira sirikira sirikira } (2)
tamil christian songs lyrics in tamil pdf
cuckoo cuckoo song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
soorarai pottru song lyrics tamil
kutty story in tamil lyrics
ennai kollathey tamil lyrics
tamil hit songs lyrics
kanne kalaimane karaoke tamil
soorarai pottru songs singers
kanne kalaimane song karaoke with lyrics
indru netru naalai song lyrics
master vijay ringtone lyrics
90s tamil songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
verithanam song lyrics
isaivarigal movie download
vennilave vennilave song lyrics
thalapathy song lyrics in tamil
yaar azhaippadhu lyrics