Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண்: ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா உன் சொல்லில் வேதம் தேடவா
ஆண்: உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று தினம் தவம் செய்யும் பலம் சேர்ப்பாயா
ஆண்: உன் பாத கொலுசுகள் ஓசை அதை பதிவு செய்யவே ஆசை திரு முகம் காட்டி உயிர் காப்பாயா

ஆண்: ஏய் ஏய் யே ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா உன் சொல்லில் வேதம் தேடவா
ஆண்: எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய் அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய் ...........
ஆண்: வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய் சிறு முள்ளாய் ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
ஆண்: இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான் உன் பேரை சொல்லி போகிறேன் யே யே யே
ஆண்: இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எரும்பை போல உன் காதல் ஏற்றி செல்கிறேன்

குழு: ..........
ஆண்: முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை...
ஆண்: உன் நாசியில் தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
ஆண்: மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே உனக்காக தானே வாழ்கிறேன்
ஆண்: நூற்றாண்டு கடிதம் போல உதிர்கின்ற எந்தன் மனசை உனக்காக திறந்து வைக்கிறேன்

Chorus: Hmmm.hmmm..hmmmm..hmmm Hmmm.hmmm..hmmmm..hmmm
Male: O.. dhivyaa oh.. dhivyaa Nee nadamaadum nile nadhiyaa En nenjin oram aadavaa
Male: O.. dhivyaa oh.. dhivyaa Nee kavipaadum pudhu nilavaa Un sollil vedham thedavaa
Male: Un kangal oramaai vandhu En aayul reghaiyil nindru Thinam thavam seiyum balam serpaayaa..aa
Male: Un paadha kolusugal osai Adhai padhivu seiyavae aasai Thiru mugam kaati uyir kaapaayaa

Male: Yei yei yeah. O.. dhivyaa oh.. dhivyaa Nee kavipaadum pudhu nilavaa Un sollil vedham thedavaa
Male: Enakaaga ennai patri Yosikathaan nee vandhaai Azhagagha ennai maatri Uruvam nee thandhaai.aaii Wooh wooh..
Male: Verum kallaai vaazhum ennai Thottu sirpam seigiraai Siru mullaai aagum Ennai alli aadai neigiraai
Male: Iyalbaaga pesum bodhu Enakkae theriyaamal thaan Un perai sollipogiren yeah yeah yeah..
Male: Inippaana sumaigal thookki Suvar yerum erumbai pola Un kaadhal yetri selgirenn.
Male: O.. dhivyaa oh.. dhivyaa Nee nadamaadum nile nadhiyaa En nenjin oram aadavaa
Male: O.. dhivyaa oh.. dhivyaa Nee kavipaadum pudhu nilavaa Un sollil vedham thedavaa
Chorus: .............
Male: Mudhal paarvai adhilae sikki Innum veliyae varavillai Adharkullae meendum paarthaai Aiyo mudiyavillai..iii Wooh wooh..
Male: Un naasiyil thavazhum moochil Uyirum vetki nindradhae Un naabhi kamalam anghae Kangal sikki kondadhae
Male: Mirudhuvaana manjal pennae Rudhuvaana konjal kannae Unakkaaga thaanae vaazhgirenn.nnn
Male: Nootraandu kadidham pola Udhirgindra endhan manasai Unakaaga thirandhu vaikkiren
Male: O.. dhivyaa oh.. dhivyaa Nee nadamaadum nile nadhiyaa En nenjin oram aadavaa
Male: Un kangal oramaai vandhu En aayul reghaiyil nindru Thinam thavam seiyum balam serpaayaa..aa
Male: Un paadha kolusugal osai Adhai padhivu seiyavae aasai Thiru mugam kaati uyir kaapaayaa
sarpatta parambarai dialogue lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
lyrics status tamil
vaalibangal odum whatsapp status
soorarai pottru song lyrics tamil
sarpatta lyrics
isaivarigal movie download
unna nenachu nenachu karaoke download
google google song tamil lyrics
maara movie song lyrics
tamil2lyrics
paadal varigal
aagasatha
vijay sethupathi song lyrics
kalvare song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
you are my darling tamil song
kannamma song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status