Added Date: Feb 11, 2022
பெண்: மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம் மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
பெண்: ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
பெண்: ஆராரோ ஆராரோ ஆரிராரோ.... ஆராரோ ஆராரோ ஆரிராரோ....
பெண்: விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா
பெண்: கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ இரு கைவீசி உலகாளும் மகனாகுமா ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
பெண்: மணமாலை தனைச்சூடி உறவாடுவார் மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார் மணமாலை தனைச்சூடி உறவாடுவார் மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்
பெண்: ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா இதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா
பெண்: மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட சில நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவையாவும் நீயாகுமோ அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ

Female: Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam
Female: Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa
Female: Aaraaroo aararoo aareeraroo Aaraaroo aararoo aareeraroo
Female: Vinmeenum kannae un kannaagumaa Vilaiyaadum kili undhan mozhi pesumaa Vinmeenum kannae un kannaagumaa Vilaiyaadum kili undhan mozhi pesumaa
Female: Kannaadi unai pola kadhai koorumaa Kannaadi unai pola kadhai koorumaa Iru kai veesi ulagaalum maganaagumaa Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa
Female: Manamaalai thanai soodi uravaaduvaar Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar Manamaalai thanai soodi uravaaduvaar Manam maaraamal pala kaalam vilaiyaaduvaar
Female: Oru kaala thamizhnaadu idhu thaanadaa Oru kaala thamizhnaadu idhu thaanadaa Idhai un kaala thamizhnaadu ariyaadhadaa
Female: Mazhai kooda oru naalil thaenaagalaam Manal kooda sila naalil ponnaagalaam Aanaalum avai yaavum neeyaagumaa Ammaa endrazhaikkindra seiyaagumaa
Female: Aaraaroo aararoo aareeraroo Aaraaroo aararoo aareeraroo
varalakshmi songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
padayappa tamil padal
alli pookalaye song download
tamil songs with lyrics in tamil
one side love song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamilpaa master
aagasam soorarai pottru lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kutty pattas full movie in tamil
soundarya lahari lyrics in tamil
master songs tamil lyrics
kadhale kadhale 96 lyrics
saivam azhagu karaoke with lyrics
kayilae aagasam karaoke
aarariraro song lyrics
enjoy enjami song lyrics
maruvarthai pesathe song lyrics
konjum mainakkale karaoke