Added Date: Feb 11, 2022
பெண்: அன்னம் போலே பெண் இருக்கு ஆசை கொண்ட மனம் இருக்கு அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன் நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

பெண்: பாட்டுப் பாடக் குயிலிருக்கு பார்த்துப் பேசக் கிளியிருக்கு..ஆ...ஆ..ஆ. பாட்டுப் பாடக் குயிலிருக்கு பார்த்துப் பேசக் கிளியிருக்கு வார்த்தையின்றி மயங்குகிறேன் வீணே நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

பெண்: தென்றலுக்கும் இரையானேன் தேன் மதியின் எதிரானேன்.ஆ...ஆ..ஆ.. ஆஅ...ஆஅ...ஆஅ.. தென்றலுக்கும் இரையானேன் தேன் மதியின் எதிரானேன் கண்களுக்கும் பகையானேன் வீணே நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

பெண்: அருகிருந்து பேசாமல் அன்பு மொழிக் கூறாமல் அருகிருந்து பேசாமல் அன்பு மொழிக் கூறாமல் பறந்து விட்டார் தேடுகிறேன் வீணே என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன் என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன்

Female: Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen

Female: Paattu paada kuyilirukku Paarthu pesa kiliyirukku ..aa..aa.aa.. Paattu paada kuyilirukku Paarthu pesa kiliyirukku .. Vaarthai indri mayangugiren veenae Naan avarai mattum yeno innum kaanen
Female: Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen
Female: Thendralukkum iraiyaanen Thaenmadhiyin edhiraanen .aa..aa..aa. Aaa..aaa.aa.. Thendralukkum iraiyaanen Thaenmadhiyin edhiraanen . Kangalukkum pagaiyaanen veenae Naan avarai mattum yeno innum kaanen
Female: Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen
Female: Arugirundhu pesaamal Anbu mozhi kooraamal Arugirundhu pesaamal Anbu mozhi kooraamal Parandhu vittaar thedugiren veenae En panimalarai yeno innum kaanen En panimalarai yeno innum kaanen
Female: Annam polae penn irukku Aasai konda manam irukku Avarai mattum yeno Innum kaanen Naan avarai mattum yeno Innum kaanen
tamil song lyrics in english free download
chellamma chellamma movie
amman songs lyrics in tamil
soorarai pottru songs singers
tamil lyrics
en iniya thanimaye
vaathi coming song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil christian songs lyrics free download
semmozhi song lyrics
master song lyrics in tamil
na muthukumar lyrics
nanbiye song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
thalapathi song in tamil
ilayaraja song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil christian karaoke songs with lyrics
tamil songs english translation
dhee cuckoo song