Virru Virru Song Lyrics

Rekka cover
Movie: Rekka (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Jithin Raj

Added Date: Feb 11, 2022

ஆண்: விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

குழு: சும்மா
ஆண்: விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
குழு: சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு

ஆண்: சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு

ஆண்: மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும் மாத்துதே ரூட்ட சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும் ஏத்துதே சூட்டை பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் சொன்னது காதலத்தான்

குழு: {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)

ஆண்: உப்புன ஆளும் தன்னால ஒல்லியா போவான் லவ்வால அன்பு ஒரு ஊஞ்சலு ஆசை தரும் ஏஞ்சலு

ஆண்: டக்கரா பேசும் கண்ணால கொட்டுமே தூரல் உன் மேல லவ்வு ஒரு ஆடியோ கேளு நீயும் ரோமியோ

ஆண்: கோணி சாக்கும் கோட்டையா மாறிப்போகும் லவ்வுல ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல

ஆண்: காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு அதவெல்ல நீயும் நித்தம் நித்தம் போராடு போராடு போராடு

குழு: சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

ஆண்: சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய்
குழு: தூளேய்
ஆண்: ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு
குழு: துணிஞ்சி வாழு

Male: Virru virru virru virru Girru girru girru girru

Chorus: Summa
Male: Virru virru virru virru
Chorus: Summa
Male: Girru girru girru girru

Male: Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu

Male: Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan

Chorus: {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2)

Male: Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu..hey

Chorus: Summa virru virru virru virru Summa girru girru girru girru

Male: Ubbuna aalum thannaala Olliyaa povaan loveaala Anbuu oru oonjalu Aasai tharum angelu

Male: Tukkeraa pesum thannaala Kottumae thooral unmela Loveu oru audio Kelu neeyum romeo

Male: Koni saakkum kottaiyaa Maari pogum loveula Raja raja cholana Neeyum aava mannula

Male: Kaadhal ennum kaveriyil Neeradu neeradu Adha vella neeyum Niththam niththam Poraadu poraadu poraadu

Chorus: Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai

Male: Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae
Chorus: Dhoolae
Male: Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu..
Chorus: Thuninju vazhuu

Male: Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan

Chorus: {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2)

Other Songs From Rekka (2016)

Kannamma Kannamma Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Pollapaiyya Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Kanna Kaattu Podhum Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil devotional songs lyrics in english

  • mgr padal varigal

  • oh azhage maara song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • aigiri nandini lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • munbe vaa karaoke for female singers

  • maara song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • naan unarvodu

  • nanbiye nanbiye song

  • tamil songs lyrics download for mobile

  • meherezyla meaning

  • soorarai pottru theme song lyrics

  • bigil song lyrics