Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அம்ரித்
ஆண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் தாளமே புரியல பாவமே உணரல
ஆண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா ஓஒஓஓஓஓ
பெண்: என் இன்பங்கள் என் துன்பங்கள் ஏமாற்றங்கள் யார் அறிவார்
பெண்: உலா நேரங்கள் கனா காலங்கள் அந்த நிமிடங்கள் இனி வருமா
ஆண்: { கடந்த காலம் மறைந்து போகும் வசந்த காலம் இனி வருமே இனி வருமே } (2)
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
ஆண்: வா என் பக்கம் தா உன் முத்தம் இனி நீ என் சொந்தம் ஏன் தயக்கம்
ஆண்: ஓர் மூச்சாக நாம் ஒன்றாக நம் பாகத்தை துவங்கிடுவோம்
பெண்: { நெருங்கிடாதே இது பொருந்திடாதே அர்த்தமில்லா பந்தமிது சொந்தமிது } (2)
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
ஆண் &
பெண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
ஆண்: தாளமே புரியல பாவமே உணரல
ஆண் &
பெண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
இசையமைப்பாளர்: அம்ரித்
ஆண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் தாளமே புரியல பாவமே உணரல
ஆண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா ஓஒஓஓஓஓ
பெண்: என் இன்பங்கள் என் துன்பங்கள் ஏமாற்றங்கள் யார் அறிவார்
பெண்: உலா நேரங்கள் கனா காலங்கள் அந்த நிமிடங்கள் இனி வருமா
ஆண்: { கடந்த காலம் மறைந்து போகும் வசந்த காலம் இனி வருமே இனி வருமே } (2)
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
ஆண்: வா என் பக்கம் தா உன் முத்தம் இனி நீ என் சொந்தம் ஏன் தயக்கம்
ஆண்: ஓர் மூச்சாக நாம் ஒன்றாக நம் பாகத்தை துவங்கிடுவோம்
பெண்: { நெருங்கிடாதே இது பொருந்திடாதே அர்த்தமில்லா பந்தமிது சொந்தமிது } (2)
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
ஆண் &
பெண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
ஆண்: தாளமே புரியல பாவமே உணரல
ஆண் &
பெண்: ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம்
குழு: மோரா சைய்யா மோரா சைய்யா
Male: Yeno. mounam Indha raagam Yen sogam Thaalamae puriyala Baavamae unarala
Male: Yeno.. mounam Indha raagam Yen sogam
Chorus: Moraa saiyyaa Moraa saiyyaa Ooooooo...ooooooo
Female: En inbangal En thunbangal Yemaattrangal Yaar arivaar
Female: Ulaa nerangal Kanaa kaalangal Andha nimidangal Ini varumaa
Male: {Kadandha kaalam Maraindhu pogum Vasandha kaalam Ini varumae Ini varumae} (2)
Chorus: Moraa saiyyaa Moraa saiyyaa
Male: Vaa en pakkaam Thaa un muththam Ini nee en sondham Yen thayakkam
Male: Orr moochaaga Naam ondraaga Nam baagaththai Thuvangiduvom
Female: {Nerungidaadhae Idhu porundhidaadhae Arthamillaa Bandhamidhu Sondhamidhu} (2)
Chorus: Moraa saiyyaa Moraa saiyyaa
Male &
Female: Yeno. mounam
Indha raagam
Yen sogam
Male: Thaalamae puriyala Baavamae unarala
Male &
Female: Yeno.. mounam
Indha raagam
Yen sogam
Chorus: Moraa saiyyaa Moraa saiyyaa
kangal neeye karaoke download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kadhal song lyrics
kadhalar dhinam songs lyrics
ithuvum kadanthu pogum song download
teddy marandhaye
malargale song lyrics
lyrical video tamil songs
google goole song lyrics in tamil
kutty pattas tamil movie download
karaoke songs tamil lyrics
tamil hymns lyrics
master movie lyrics in tamil
lyrics whatsapp status tamil
aalapol velapol karaoke
padayappa tamil padal
tamil christian songs lyrics free download
thullatha manamum thullum vijay padal
eeswaran song lyrics
soorarai pottru songs lyrics in tamil