Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கத் தேரோடும் வீதியிலே... ஏ...ஏ...ஏ...ஏ...ஏ... தங்கத் தேரோடும் வீதியிலே ஹேய்...
ஆண்: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்
ஆண்: போடு ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேஹே ஹேஹே ஹேஹே
இருவர்: தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்
ஆண்: கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே..
ஆண்: ஆ..அட சுருட்டு சுந்தரம் பிள்ளே..ஏ.. ஆஅ...ஆ...சுருட்டு சுந்தரம் பிள்ளே.. சுருட்டு சுந்தரம் பிள்ளே..
ஆண்: கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே.. நல்ல கண்ணாலே பார்த்துக்கடா திருட்டு தந்திரம் இல்லே
ஆண்: ஆஹா பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு
ஆண்: பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு எடுத்து போட்ட எலைய பார்க்க வெளியில் நில்லுங்கடா அதை எச்சி இல கொறவன் போல வழிச்சு தின்னுங்கடா

ஆண்: ஆஹா..ஹே..ஆஹா..
ஆண்: நிறுத்து அயித்தே..
ஆண்: ஹேய்..
ஆண்: ஏ அயித்தே
ஆண்: உன்னதான் வெளியில வா
ஆண்: ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில் ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில் மூதேவி போல் பிறந்த மாடி வீட்டு ராணி இவள் முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி ராமாயணக் கூனி
ஆண்: ஆ ஹே பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா
ஆண்: பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா புத்தியுள்ள பிள்ளையத்தான் பெத்து விட்டவளா இவ மத்தவங்க குடும்பத்த தான் வாழ விட்டவளா

ஆண்: ஹாஹா ஹா ஹா ஹாஹா
ஆண்: பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும்
ஆண்: பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும் ஆம்பள போல் பேசுவியே ஆயாடி ஆயா இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா
ஆண்: ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா கண்ணு ரெண்டும் போகுமின்னு
ஆண்: ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா கண்ணு ரெண்டும் போகுமின்னு உன்ன பெத்த அப்பன் சொன்னான் ஆயாடி ஆயா நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா

ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

Male: Thanga thaerodum veedhiyilae. Ae.ae..ae..ae..ae. Thanga thaerodum veedhiyilae. hae.
Male: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa Sevvaazhai pandhalilae latchumi kalyaanam Nalla singaara medaiyilae latchumi kalyaanam
Male: Podu. Hae hae hae hae Haehae haehae haehae
Both: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa Sevvaazhai pandhalilae latchumi kalyaanam Nalla singaara medaiyilae latchumi kalyaanam
Male: Kaala neram serum podhu Kazhudhai vandhu marichaalum Kaariyangal nadakkumadaa Suruttu sundharam pillae.
Male: Aa. ada suruttu sundharam pillae. ae. Aa. aa. suruttu sundharam pillae Suruttu sundharam pillae
Male: Kaala neram serum podhu Kazhudhai vandhu marichaalum Kaariyangal nadakkumadaa Suruttu sundharam pillae Nalla kannaalae paathukkadaa Thiruttu thandhiram illae
Male: Aahaa paruppum undu Neiyum undu Paayaasamum vadaiyum undu
Male: Paruppum undu neiyum undu Paayaasamum vadaiyum undu Eduthu potta elaiyai paakka Veliyil nillungadaa Adhai echi ela koravan pola Vazhichi thinnungadaa
Both: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa Sevvaazhai pandhalilae latchumi kalyaanam Nalla singaara medaiyilae latchumi kalyaanam
Male: Aahaa .hae.aahaaa
Male: Niruthu ayithae.
Male: Haei.
Male: Ae ayithae
Male: Unna thaan veliyila vaa
Male: Sri dhevi thaan pirandha Seiyathiru paarkkadalil Sri dhevi thaan pirandha Seiyathiru paarkkadalil Moodhevi pol pirandha Maadi veettu raani Iva munnaalil avadharitha raamaayana kooni Raamaayana kooni
Male: Aa hae ponna pethu valarthavalaa Purushanukku paninjavalaa
Male: Ponna pethu valarthavalaa Purushanukku paninjavalaa Buthiyulla pillaiya thaan pethu vittaalaa Iva matthavanga kudumbatha thaan Vaazha vittaalaa
Both: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa Sevvaazhai pandhalilae latchumi kalyaanam Nalla singaara medaiyilae latchumi kalyaanam
Male: Haahaa haa haa haahaa
Male: Ponnu thaayi chinna thaayi Pombalaiyaa pirandhaalum
Male: Ponnu thaayi chinna thaayi Pombalaiyaa pirandhaalum Aambala pol pesuviyae aayaadi aayaa Ini aduthavarai pesaadhae vaayaadi vaayaa
Male: Aaha ponnu mela kalangam sonnaa Kannu rendum pogumunnu
Male: Aaha ponnu mela kalangam sonnaa Kannu rendum pogumunnu Unna petha appan sonnaan aayaadi aayaa Nee unna konjam paarthukkadi vaayaadi vaayaa
Both: Thanga thaerodum veedhiyilae Oorgolam pogudhadaa Sevvaazhai pandhalilae latchumi kalyaanam Nalla singaara medaiyilae latchumi kalyaanam
Male: Hae hae hae haa hae hae hae haa
shiva tandava stotram lyrics in tamil
vaathi raid lyrics
padayappa tamil padal
unna nenachu nenachu karaoke download
tamil songs with lyrics free download
yaanji song lyrics
tamil song search by lyrics
tamil christian songs karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
friendship songs in tamil lyrics audio download
oke oka lokam nuvve song meaning in tamil
unna nenachu lyrics
google goole song lyrics in tamil
nanbiye nanbiye song
tamil old songs lyrics in english
lyrics tamil christian songs
mg ramachandran tamil padal
kutty pattas full movie tamil
aagasam song soorarai pottru download
kanne kalaimane karaoke tamil