Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: { மொழ மொழன்னு
குழு: யம்மா யம்மா } (2)
பெண்: { மொழ மொழன்னு
குழு: யம்மா யம்மா } (2)
ஆண்: நீயும் நானும் ஜோடிதான் சேர்ந்து நாமும் ஆடிதான் ஆட்டம் பாட்டம் குடி தான் வந்த கூட்டம் கோடிதான்
ஆண்: மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா
ஆண்: ஏ தில்லுமுல்லு வள்ளியம்மா தில்லிருந்தா நில்லடிம்மா தில்லாலங்கடி ஆடுவோமா திருட்டுதனம் பண்ணுவோமா குற்றமா ஆத்தா குற்றமா சொல்லடிம்மா சாஞ்சிக்கலாம் சம்மதமா

பெண்: ஏ தொட தொடன்னு நடுங்குறான் பட படன்னு சிரிக்கிறான் வெட வெடன்னு இருக்கிறான் கொட கொடன்னு கொடையுறான்
பெண்: மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா
பெண்: ஏ பம்பரமா சுத்துறியே மந்திரமா மின்னுறியே மந்திரனா மயக்குறியே நீதான் படவா நீதான் என் கணக்கு கொத்து கொத்தா நான் உனக்கு

ஆண்: சிக்கு புக்கு ரயிலு வண்டி சித்திரை பூ சேலை கட்டி சின்ன பையன் மனசு மட்டும் சில்லு சில்லா உடைக்குதடி ஏன்னா ஆத்தா ஏன்னா கலாசுதான் சேர்ந்தா பட்டாசுதான்
ஆண்: { மொழ மொழன்னு
குழு: யம்மா யம்மா } (2)
பெண்: கன்னமுழி என்ன சுத்தும் மீச முடி கன்ன குத்தும் கை விரலும் கல்ல குத்தும் சாமி வந்து உன்ன குத்தும் வாடா .. வாடா சின்ன மச்சான் என் மனச சிக்கவெச்சான்

விஷ்லிங்: ........
பெண்: ஓஹோஹோ

ஆண்: இஞ்சி மிட்டாய் இடுப்பழகி மொழ கொட்டாய் உடுப்பழகி பெப்பர் முட்டை பல்லழகி கொட்ட பாக்கு கண்ணழகி
ஆண்: ராங்கி மனச வாங்கி எங்க வெச்ச ஏன்டி என்ன பொங்க வெச்ச

பெண்: ஹே சித்தாலத்தில் குளிச்சிக்கலாம் தேக்கடியில் துவட்டிகலாம் குன்னூருல ஒளிஞ்சுக்கலாம் குளிதலையில தேடிக்கலாம்
பெண்: வா வா வா வா கோவா ஓடிக்கலாம் பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம்

பெண்: மொழ மொழன்னு
குழு: யம்மா யம்மா
ஆண்: மொழ மொழன்னு யம்மா யம்மா

Male: {Mozha mozhannu
Chorus: Yemma yemma} (2)
Female: {Mozha mozhannu
Chorus: Yemma yemma} (2)
Male: Neyyum naanum jodi thaan Sernthu naamum aadi thaan Aatam pattam kudi thaan Vandha kootam kodi thaan
Male: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Male: Ye thillumullu valliyamma Thilurinda niladima Thilalangadi aduvoma Thiruttu thanam pannuvoma Kuttrama..aatha kuttrama solladima Sanjikalam sammathama
Male: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Female: Ye thoda thodanu nadunkuran Pada padanu sirikiran Veda vedannu irukiran Koda kodanu kodaiyuran
Female: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Female: Ye pambarama suthuriyae Manthirama minnuriyae Manthirana mayakuriyae Neethan. badava neethan en kanakku Kothu kothaa naan unnakku
Female: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Male: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Male: Chikku bukku railu vandi Chitraipoo saelaikatti Chinna paiyan manasu mattum Sillu silla udaikudhadi Yenna .. aatha yenna kalaasuthan Serntha pattasu thaan
Male: {Mozha mozhannu
Chorus: Yemma yemma} (2)
Female: Kanna moozhi yenna suthum Meesa mudi kannam kuthum Kai viralum kalla kuthum Saami vandhu unna kuthum Vaada.attan vada Chinna machan en manasa chika vachan
Female: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Whistling: ...........
Female: Ohoohoh
Male: Neyyum naanum jodi thaan Sernthu naamum aadi thaan Aatam pattam kudi thaan Vandha kootam kodi thaan
Male: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Male: Injimuttai idupazhaghi Mozzhakottai udupazhaghi Peper muttai pal azhaghi Kotta paaku kan azhaghi
Male: Rangi manasa vangi Yenga vacha Yendi enna ponga vachae
Female: Ye thoda thodanu nadunkuran Pada padanu sirikiran Veda vedannu irukiran Koda kodanu kodaiyuran
Female: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Female: Hey sithalathil kulichikalam Thekadiyil thuvatikalam Kunooorula olinjikalam Kuluthaliyila thedikalam
Female: Vaa vaa. vaa vaa Goa oodikalam Paandi aatam adikalam
Female: Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma
Female: Mozha mozhannu
Chorus: Yemma yemma
Male: Mozha mozhannu yemma yemma.
tamil gana lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
en iniya pon nilave lyrics
hello kannadasan padal
padayappa tamil padal
abdul kalam song in tamil lyrics
ovvoru pookalume karaoke
thaabangale karaoke
vijay sethupathi song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
whatsapp status tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
thabangale song lyrics
irava pagala karaoke
tamil lyrics video
tamil worship songs lyrics in english
maara movie song lyrics in tamil
nerunjiye
tamil karaoke old songs with lyrics 1970