Kadhal Neethana Song Lyrics

Time cover
Movie: Time (1999)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

ஆண்: .............

ஆண்: காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா தொிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம்

பெண்: காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு வானமும் என் பூமியும் உன்னிடம்

ஆண்: காதல் நீ தானா காதல் நீ தானா

குழு: ................

ஆண்: எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது

பெண்: ஓ. நோில் பாா்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது

ஆண்: கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வாா்த்தையில்

பெண்: நாம் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில்

ஆண்: கேலண்டாில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்

பெண்: தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்

ஆண்: காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

பெண்: நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு

ஆண்: வானமும் என் பூமியும் உன்னிடம்

பெண்: காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

ஆண்: என்ன கனவு கண்டாய்

பெண்: நீ வந்தாய் முத்தம் தந்தாய்

ஆண்: பதிலுக்கென்ன தந்தாய்

பெண்: போ போ போ சொல்ல மாட்டேன் போ

ஆண்: கனவில் நீ செய்த குறும்பை நோிலே நான் செய்யவா

பெண்: கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா

ஆண்: பாா்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்

பெண்: சொா்க்கத்திலே சோ்கின்றதே உன் ஞாபகம்

Male: .............

Male: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Therinthadhae un mugam maranthadhae en mugam Vazhinthadhae santhanam nanainthadhae kungumam Vaanamum en boomium unnidam .mm

Female: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Vaanamum en boomium unnidam .mm

Male: Kaadhal neethaana kaadhal neethaana

Chorous: ..........

Male: Enthan kural ketaal enna thondruthu Unakenna thondruthu

Female: Oh neril paarka solli ennai thoonduthu Athu ennai theenduthu

Male: Kekaatha kuyilin osai ketkudhae un vaarthaiyil

Female: Naam pesum poiyum kavithai aagudhae nam kaadhalil

Male: Calendaril thethigalai ennugindren naalum

Female: Thoorathilae kekindradhae naathaswaram ..mm

Male: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena

Female: Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru

Male: Vaanamum en boomium unnidam .mm

Female: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena

Male: Enna kanavu kandaai

Female: Nee vanthaai mutham thanthaai

Male: Pathilukenna thanthaai

Female: Po po po solla maten po

Male: Kanavil nee seitha kurumbai nerilae naan seiyavaa

Female: Kanavin muthangal kaayavillayae athai sollava

Male: Paarkaamalae kekamaalae pogindradhae kaalam

Female: Sorgathilae serkindradhae un gnyabagam . mm

Male: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena

Female: Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru

Male: Vaanamum en boomiyum unnidam . mm

Female: Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena

Other Songs From Time (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • irava pagala karaoke

  • morattu single song lyrics

  • tamil songs english translation

  • idhuvum kadandhu pogum song lyrics

  • en kadhale lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • lollipop lollipop tamil song lyrics

  • en iniya thanimaye

  • thangamey song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • soorarai pottru movie song lyrics

  • yaar alaipathu lyrics

  • song lyrics in tamil with images

  • master songs tamil lyrics

  • siragugal lyrics

  • tamil mp3 song with lyrics download